*பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.*
பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜயவாடாவில் நடைபெற்ற ஆந்திர அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு பிரபு, சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். மேலும் அந்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்தும், ஆந்திரா மாநிலம் மற்றும் பப்புவா நியூ கினியா நாடு இணைந்து செயல்படும் வாய்ப்புகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
No comments:
Post a Comment