Featured post

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love

 *தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!* இதுவர...

Friday, 14 June 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

 *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.! 


இன்று காலை....


*நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்*

பரமத்தி வேலூர் தொகுதி நிர்வாகிகள்  ஏற்பாட்டில் சுமார் *1.5 லட்சம்* செலவில் மடிக்கணிணி (Laptop) ஒரு நபருக்கும், வீல் சேர் ஒரு நபருக்கும், மருந்து தெளிப்பான் இயந்திரம் 2 நபர்களுக்கும், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 50 நபர்களுக்கும், வாக்கிங் ஸ்டேண்டு 2 நபர்களுக்கும், சேலை 150 பெண்களுக்கும் மற்றும் 500 நபர்களுக்கு காலை உணவு ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள்  வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள்  திரு.சதீஷ், திரு.பாலா திரு.சக்தி, திரு.சதீஸ், நந்தகுமார், கிருத்திகா, ஹரிஹரன், பிரபாகர், துரைராஜ், லோகராஜ், கார்த்திக்ராஷ், தனிகைவேல்,நவீன்ராஜ், அன்பு,சசிகுமார், இளங்கோ,


மற்றும்


தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள்  ஈரோடு திரு.பாலாஜி, திருச்சி திரு. செந்தில், திரு.சுந்தர், திரு.அருள் மற்றும்  கழக தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment