Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Friday, 14 June 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

 *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.! 






சற்றுமுன்....


*நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக* மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் 

சுமார் *15 லட்சம்* செலவில் கணிணி (Tab) ஒரு நபருக்கும்,  தையல் மிஷின் 10 நபர்களுக்கும்,  ஆரோ வாட்டர் மிஷின் 1 பள்ளிக்கும், Projector 1 பள்ளிக்கும், பீரோ, டேபிள், சேர், பேன், ஆகியவை  3 நபர்களுக்கும், கல்வி உதவித்தொகை 1 நபருக்கு 3 ஆண்டுக்கு ரூ.60000/-மும், கல்வி உதவிக்கு 2500/-வீதம் 2 நபர்களுக்கும், கல்வி உதவி தொகை 3000/-வீதம் 2 நபர்களுக்கும், ஆட்டோ சீருடை 50 ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், சேலை 500 பெண்களுக்கும், ஸ்கூல் பேக் மற்றும் பள்ளி உபகரணங்கள் 75 பள்ளி குழந்தைகளுக்கும், டிபன் பாக்ஸ் 100 பள்ளி குழந்தைகளுக்கும், வாட்ச்மேன் யூனிபார்ம் 2 நபர்களுக்கும், அரிசி வாளி 50 நபர்களுக்கும், மருத்துவ உதவி தொகை ரூ.5000/- வீதம் 3 நபர்களுக்கும், 150 நபர்களுக்கும்

5 கிலோ வீதம் அரிசி ஆகியவற்றை   *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்** அவர்கள்  வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில்  மாவட்ட நிர்வாகிகள் திரு.சதீஷ், திரு.பாலா திரு.சக்தி, திரு.சதீஸ், திரு.அம்சத், திரு.இளையராஜா, திரு.மோகன், திரு.ராஜா, திரு.முஸ்தபா, திரு.சதீஸ், திரு.அருண், திரு.குமரேசன், திரு.அன்சாரிப், திரு. தமிழ், திரு.வேந்தன், திரு.சூரியா, திருமதி.சுமதி,  திரு.நித்தீஸ் திரு.திலீப்குமார் திரு.விஜய் மணி, திரு.கௌதம் திரு.நபில், திரு.அஜய், திரு.விஜய் திரு.தரணி திரு.நரேஷ் திரு.அந்தப் இப்ராகிம், திரு.ராகவன், திரு.தன்ராஜ், திரு.கவின், திரு.நிருபன், திரு.சரவணன் மற்றும் கழக தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment