goat tamil movie review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம channel ல நம்ம எல்லாரும் ரொம்ப நாள் எதிர்பாத்த solo வா களம் இறங்கி கிட்ட தட்ட 4000 screens ல ஓடிட்டு இருக்கற GOAT படம் தான் பாக்க போறோம். ஏற்கனவே நம்ம சேனல் ல இந்த படத்தோட interesting ஆனா விஷயங்களை பாத்தோம். அந்த வீடியோ வையும் கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க. commercial entertainment னு வரும் போது venkat prabhu ஓட படங்கள் தனித்துவமா நிக்கும் னு தான் சொல்லணும். அந்த வகைல இவரோட usual gang ஓட இருக்கற விஜய் படமான goat எப்படி இருக்குனு பாப்பபோம் வாங்க.
இந்த படத்துல Prashanth, Prabhudheva, Mohan, Jayaram, Ajmal Ameer, Sneha, Laila னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இந்த படத்துக்கு யுவன் shankar ராஜா தான் music director அண்ட் இந்த படத்தை produce பண்ணிருக்கிறது AGS entertainment .
இப்போ இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். first இந்த கதை 2008 ல kenya ல ஆரம்பிக்குது. அங்க தான் SATS team ல இருக்கற Gandhi அ இருக்க vijay , kalyan அ இருக்க prabhudeva , sunil அ வர prashanth and ajay அ வர ajmal எல்லாரும் omar அண்ட் rajiv menon அ வர mohan நடத்துற terrorist group கிட்ட இருந்து திருட பட்ட uranium அ recover பண்ற மிஷன் ல இருக்காங்க. என்ன தான் இந்த மிஷன் ல SATS குரூப் ஜெயிச்சிருந்தாலும் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டு வந்திருதுனால இவங்களோட chief nazeer அ நடிச்சிருக்க jayaram கிட்ட செமயா திட்டு வாங்குறாங்க. இந்த team அ பத்தி சொல்லும் போது இவங்களோட friendship ரொம்ப thick அ இருக்குனு தான் சொல்லணும். ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்காம எப்பவுமே ஒண்ணா சுத்திட்டு இருக்கற group இவங்க. இவங்களோட இந்த mission success அ கொண்டு ஆடுறதுக்கு ஒரு பார்ட்டி வைக்கிறாங்க. இங்க தான் gandhi ஓட pregnant wife அணு கிட்ட மாட்டுறாரு. anu க்கு gandhi ஓட நடவடிக்கை மேல நெறய சந்தேகம் வருது. அப்போ தான் தன்னோட wife அ யும் குழந்தையும் சந்தோச படுத்துறதுக்காக இன்னொரு mission இவருக்கு assign பண்ணிருக்கும்போதே இவரோட family அ கூட்டிகிட்டு thailand க்கு போறாரு. இங்க தான் இவருக்கு பெரிய பிரச்னை காத்துக்கிட்டு இருக்கு. gandhi அண்ட் இவரோட family அ ஏதோ ஒரு gang வந்து தாக்குது இதுல anu க்கு அடிபட்டு hospital ல admit பண்றங்க. அண்ட் இவங்களோட பையன் ஆனா jeevan அ கடத்தி கொலை பண்ணிடறாங்க. இப்போ அப்படியே ரொம்ப வருஷம் கழிச்சு பாக்கும் போது எல்லாமே மாறிருக்கு. இப்போ sats அ விட்டுட்டு ஒரு immigration officer அ chennai ல work பண்ண ஆரம்பிக்குறாரு. இப்போ தான் ஒரு diplomatic mission க்காக gandhi moscow க்கு போறாரு. அங்க தான் gandhi இவரோட சின்ன வயசு மாதிரியே ஒரு பையன பாக்குறாரு. இந்த பையன் பேரு jeevan . என்ன பண்றதுனு தெரியாம gandhi இந்த பையன சென்னை க்கு கூட்டிட்டு வராரு. இதுக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம் னு பொறுமையா தெரிய வருது. சோ அப்படியே இந்த ஸ்டோரி revenge அ மாறிடுது னு தான் சொல்லணும். gandhi என்ன பண்ணாரு? யாரு இந்த jeevan ? gandhi தன்னோட family கிட்ட மறுபடியும் சேருவாரா ? ன்ற பல கேள்விகளுக்கு தான் பதில் தான் இந்த கதை.
கதை னு பாக்கும் போது venkat prabhu அ கண்டிப்பா பாராட்டிய ஆகணும். இவரோட story நெறய locations க்கு மாறுறது அண்ட் comedy ,action , family sentiment , drama னு எல்லாமே கலந்து இதோட நிக்காம நெறய twist எல்லாமே குடுத்து ஒரு சூப்பர் ஆனா கதை னு தான் சொல்லணும். இப்போ கடைசில வந்த vijay படங்களை விட இந்த படத்துல vijay ரொம்ப different அ செமயா இருக்காரு னு தான் சொல்லணும். என்ன தான் விஜய் double role ல இருந்தாலும் இந்த ரெண்டு characters யும் ரொம்ப different அ இருக்கு இன்னும் short அ சொல்ல போன illayathalapathy vs thalapathy மாதிரி தான் இருக்கு. இவங்களோட இந்த difference பாக்கறதுக்கு அவ்ளோ interesting அ இருக்குனு தான் சொல்லணும். இந்த படத்துல நெறய பேருக்கு மரியாதை செய்யற விதமா அமைஞ்சிருக்கு னு தான் சொல்லணும். நம்ம captain vijayakanth ஓட AI character , SPB , Ajith ஓட mankatha hook step அப்புறம் singer bhavadharini ஓட AI voice னு எல்லாமே நல்ல இருக்கு.
இந்த படத்தோட first half ரொம்ப engaging அ இருக்கு. interval block வரையும் உங்கள கண்டிப்பா surprise பண்ணும். நெறய family drama அப்புறம் mission நடுக்கும் போது வர action sequences னு எல்லாமே first half ல செமயா இருக்கு. இந்த mission எல்லாமே வேற வேற places Kenya, Moscow, Thailand ல நடக்கிறதுனால பாக்கறது க்கு refreshing அ இருக்குனு தான் சொல்லணும். இங்க நடக்கற action sequences எல்லாம் energetic அ இருக்கு. interval க்கு அப்புறம் பாதி க்கு மேல jeevan அண்ட் gandhi ஓட interaction தான். இந்த ரெண்டு role க்கும் நெறய efforts விஜய் போட்டுருக்காரு னு தான் சொல்லணும். jeevan ஓட villain side பாக்கறதுக்கு ரொம்ப compelling அ இருக்கு அதே சமயம் gandhi அ ரொம்ப அமைதி யா composed அ இருக்காரு. இந்த ரெண்டு role யும் பக்கவா balance பண்ணிருக்கிறது தான் இந்த படத்துல பெரிய plus point. இவங்க ரெண்டு பேரும் மோதிர scenes எல்லாமே ரொம்ப அழகா execute பண்ணிருக்காங்க. second half அ பாக்கும் போது எந்த distraction இல்லாம கதை யா நல்ல speed அ எடுத்துட்டு போயிருக்காரு. literal அ நம்ம seat edge ல இருந்துக்கிட்டு அடுத்து என்ன நடக்க பொது ன்ற சுவாரஸ்யம் தான் அதிகமா இருக்குனு சொல்லணும். இதுல வர ரெண்டு songs யும் செமயான dance songs அ இருக்கு. Matta song ல trisha ஓட cameo role கண்டிப்பா எல்லா fans க்கும் பிடிக்கிற மாதிரி அமைச்சிருக்கு. அதுவும் இவங்க ரெண்டு பேரும் appdi podu step அ recreate பண்ணிருக்கறது ல whistle பறக்கிற moments அதே மாதிரி action scenes அ பத்தி சொல்லியே ஆகணும். ஒரு சில intense ஆனா action scenes அ pondicherry ல தான் shoot பண்ணாங்க. அங்க shooting நடக்கிறதா பாத்து மக்களே பயந்துட்டாங்களா. நேர்லயே அப்படி இருந்தொப்போ படத்துல சொல்லவே வேண்டாம். எல்லா action sequences யும் பக்கவா execute பண்ணிருக்காங்க. பாக்கறதுக்கே அவ்ளோ thrilling அ இருக்கு. அதுவும் climax scene, CSK cricket match ல நடக்கற மாதிரி காமிக்கிறது இன்னும் செமயா இருக்குனு தான் சொல்லணும்.
இன்னொரு விஷயம் பாத்தீங்கன்னா விஜய் ஓட பழைய படங்கள் ஆனா ghilli , thirumalai, beast ல ஒரு சில scenes ஓட references பாக்கறதுக்கு cute அ இருக்கு. ghilli ல வர marudhamalai mamaniye முருகையா, beast ல வர habibi னு nostalgic அ இருக்குனு தான் சொல்லணும். என்ன தான் ஒரு சில எடத்துல lag இருந்தாலும் விஜய் அண்ட் மத்த cast ஓட performance அ பாக்கும் போது அது லாம் பெருசா தெரில. மொத்தத்துல vijay ஓட charmness , அவரோட action , sentiment , dance , comedy னு விஜய் ஓட எல்லா aspects யுமே அழகா கொண்டு வந்திருக்காரு டைரக்டர் venkat prabhu
Stunts, body language, dialogue delivery, ususal ஆனா mass mannerisms னு ஒரு fantastic ஆனா performance அ குடுத்திருக்காரு vijay. அண்ட் அவோரட double action இன்னும் தரம இருக்கு னு தான் சொல்லணும். anu அ வர sneha அண்ட் meenakshi chowdhury தான் அப்பா vijay க்கும் பையன் vijay க்கும் ஜோடியா வராங்க. இவங்க ரெண்டு பேரோட performance யும் செமயா இருக்கு. Rajiv menon அ வர mohan ஒரு villain role அ நல்ல பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். yogi babu and premji ஓட காமெடி scenes ரசிக்கிற மாதிரி இருக்கு. prashanth அண்ட் prabhudeva ஓட performance top notch னு தான் சொல்லணும். ரெண்டு பேரும் vijay க்கு match அ நடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும்.
yuvan shankar raja ஓட music படத்தோட action sequences அ நல்ல elevate பண்ணிருக்கு. ilayaraja ஓட remix song லாம் கேக்றதுக்கு நல்ல இருக்கு. BGm அ இன்னும் கொஞ்சம் work பண்ணிருந்தா இந்த படத்துக்கு பெரிய plus point அ அமைச்சிருக்கும்.
மொத்தத்துல ஒரு பக்காவான mass entertainer படத்தை குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். நெறய moments ரசிக்கிற மாதிரி இருக்கு சோ கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.
No comments:
Post a Comment