Featured post

சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' படத்தின் இசை வெளியீட்டு விழா*

 *சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' படத்தின் இசை வெளியீட்டு விழா* 'சுப்ரீம் ஸ்டார்' ச...

Friday, 31 October 2025

பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்

 *பைசன் படம் பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டிய  நடிகர் சிலம்பரசன்*




"ஒரே காரியத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு உழைத்தால், அற்புதங்களை உருவாக்கத் தொடங்குகிறோம். அப்படி அற்புதமான படைப்புகளை உருவாக்கும் ஒருவராக நீங்கள் ஆகிவிட்டிர்கள். நீங்கள் செய்வதெல்லாம் அற்புதத்தை நோக்கி நகர்கிறது. அப்படி ஒரு பேரற்புதம் தான் BISON "


இவ்வாறு  பைசன் திரைப்படத்தை பற்றி இயக்குனர் மாரி செல்வராஜிடம் நடிகர் சிலம்பரசன்  பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment