துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இருவருக்கும் மன்சூர் அலிகான் பெரும் பாராட்டு!
விண்ணுக்கும், மண்ணுக்கும், காற்றுக்கும், புயலுக்கும், விளம்பரம் தேவையில்லை. துருவ் விக்ரம் ஒரு புயல்! அது நின்று, சுழன்று, திரைத்துறையை, உலக சினிமாவை சுழன்றடிக்கும். He Proves his Fathers Blood. தான்பட்ட இன்னல்களை, கழனி, வாய்க்கால், வயல், அருவி, ஓடைகள், நதி, கடலிலிருந்து வெப்பமாய், ஆவியாய், பெரு மேகக் கூட்டமாய், நன்னீராய், கருவுற்று பன்னீராய், பூமிக்கு பொழியும் தாய். விண்ணைப் போல் சாதிய கொடுமை நெருப்பில் வெந்து தப்பித்து, இடியாய்... படைப்புகளை மக்களிடம் சேர்க்கும். வேறுபாடு, சாதித்துவம் ஒழிய பாடுபடும். மாரி செல்வாஜ் இன்னும், படைக்க வேண்டியது நிறைய காலடி தடம்... பதி! பாதை உருவாக்கு.... பின்தொடர்வர்.... கோடி!... பைசன்
காளமாடன்... சிறந்து, வெற்றி குவிக்கட்டும்!
நடிப்புத் தொழிலாளி
மன்சூர் அலிகான்
@GovindarajPro

No comments:
Post a Comment