Featured post

லைட்ஸ்... கேமரா... லிஸ்ஸி!

 லைட்ஸ்... கேமரா... லிஸ்ஸி! கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரப் படத்தில்  பிரபு,லிஸ்ஸி. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்தி...

Sunday, 19 October 2025

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .



திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படமாக FMF production No 1 வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 


இவரது முதல் படம் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இறுதித்திக்கட்ட பணிகள் நடை பெற்று வருகிறது . 


Big boss பிரபலம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் , 4 முக்கிய கதாபாத்திரங்களில் Ak.Vinoth  பரிதாபங்கள் ராகுல் ,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இப்படத்தில் முதல் முறையாக 6 புதிய கதாநாயகிகளை அறிமுகம் செய்ய உள்ளனர் . 

நட்பின் சிறப்பையும் காதலின் சிறப்பையும் பேசும் எனவும் ஒரு Genz தலைமுறைக்கு ஏற்ற கலகலப்பனா படமாக இருக்கும் எனவும் இயக்குனர் NL Sri தெரிவித்துள்ளார் . ஒளிப்பதிவு.

நரேந்திர குமார் இவரும் திரைப்பட கல்லூரி மாணவர் ஆவார்.இசையாமைப்பாளர் தரன் குமார் உட்பட மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை ஒன்றிணைத்து ஒரு இண்டஸ்ட்ரி hit அடிக்க முழு மூச்சுடன் களமிறங்கி இருக்கிறது Friend Magic Films . 


சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட சித்தப்பு promo இணையத்தில் viral ஆனது குறிப்பிடத்தக்கது . இந்த promo வில் படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் ஆசிரியாக super star & Thalapathy ஆகியோர்க்கு பாடல்கள் எழுதியுள்ள 2k kids களுக்கு favorite ஆனா வெற்றிப்பாடலாசிரியர் திரு ku karthik பணிபுரிகிறார் என காமெடியான promo மூலம் அறிவித்தது . மேலும் விரைவில் அந்த big boss session-8 பிரபலம் யார் என அறிவிக்கப் போவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது .

No comments:

Post a Comment