Dude Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran . Pradeep Ranganathan , Mamitha Baiju , Neha Shetty, R. Sarathkumar, Hridhu Haroon Rohini Aishwarya Sharma, Dravid Selvamனு பல பேர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு release ஆகியிருக்கு .keerthiswaran இயக்குற முதல் படம் இது தான். இவரு sudha kongura வோட assistant director அ work பண்ணிட்டு இருந்தாரு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
agan அ நடிச்சிருக்க pradeep அவரோட ex girlfriend ஓட wedding ல போய் பிரச்சனை பண்ணுறாரு. breakup க்கான காரணத்தை கேட்டு தான் பிரச்சனை பண்ணுவாரு. ஆனா ஒரு பொண்ணு no னு சொல்லறத்துக்கு எந்த ஒரு justification யும் தேவையில்லை னு புரிஞ்சுகிட்டு கடைசில அங்க இருந்து கிளம்பி வந்துடுறாரு. அதுக்கு அப்புறம் தான் இவரோட life ஏ ஆரம்பிக்குது னு சொல்லலாம். இப்போ kural அ நடிச்சிருக்க mamita baiju வை காமிக்கறாங்க. இவங்க ரெண்டு பேரும் cousins தான். சின்ன வயசுல இருந்தே ஒண்ணா தான் வளந்துருப்பாங்க. kural ஓட அப்பாவா இருக்காரு adhiyamaan azhagappan அ நடிச்சிருக்க sarathkumar . இவரு ஒரு powerful ஆனா minister அ இருப்பாரு. இவரு agan க்கு மாமா . agan யும் kural யும் சேந்து ஒரு event management company அ சேந்து நடத்துவாங்க. kural க்கு agan அ ரொம்ப பிடிச்சிபோகவே propose பண்ணுறாங்க. ஆனா agan இந்த proposal அ reject பண்ணிடுறாரு. அதுனால kural higher studies க்காக வெளிநாட்டுக்கு போயிடுறாங்க. ஆனா இதுக்கு அப்புறம் தான் agan kural அ ரொம்ப miss பண்ண ஆரம்பிக்குறாரு. agan தன்னோட love அ பத்தி athiyamaan கிட்ட சொல்லுறாரு. இதை கேட்டு சந்தோசப்பட்ட adhiyaman பெரிய level ல இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணுறதுக்காக எல்லாத்தயும் arrange பண்ணுறாரு. அப்போ தான் kural ஏற்கனவே வேற ஒரு caste அ சேந்த ஒரு பையன love பண்ணுறேன்னு சொல்லுறாங்க. அப்போ தான் adhiyamaan ஜாதி வெறி பிடிச்சவரும் னு இதுனால தன்னோட தங்கச்சியும் கொலை பண்ணிருக்காரு னு தெரிய வருது. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
pradeep ranganathan ஓட acting super அ இருந்தது. love today , dragon னு தொடர்ந்து hit படங்களை குடுத்த pradeep க்கு இந்த படமும் hit னு தான் சொல்லணும். இவரோட comedy counter அ இருக்கட்டும் , emotional scenes அ இருக்கட்டும் எல்லாமே excellent அ இருந்தது. படத்தோட first half ல romance , comedy , sad portions னு எல்லாமே குடுத்திருந்தாங்க. நெறய situations அ கண்டிப்பா audience ஆழ நல்ல relate பண்ணிக்க முடியும். second half ல நெறய twist ஓட எடுத்துட்டு போயிருக்காங்க. முக்கியமா சரத்குமார் ஓட acting தான் அட்டகாசமா இருந்தது. ஒரு சில sensitive ஆனா விஷயங்களை ரொம்ப bold அ படத்துல எடுத்துட்டு வந்திருக்காங்க னே சொல்லலாம். caste divisions , honour killing , ஆண் ஆதிக்கம் னு நெறய விஷயங்களை கொண்டு வந்திருக்காங்க. இதை base பண்ணி use பண்ண dialouges ரொம்ப powerful அ இருந்தது னே சொல்லலாம்.
இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது சாய் abhyankar . இவரோட songs and bgm எல்லாம் நல்ல set யிருந்தது. இந்த படத்துக்கு மிக பெரிய plus point ஏ cinematography தான். action scenes அ இருக்கட்டும் song cherography க்கு எல்லாம் camera work super அ இருந்தது. visuals யும் பக்கவா இருந்தது. editing யும் crisp and sharp அ பண்ணிருக்காங்க .
pradeep ஓட acting , comedy sequences , action scene னு எல்லாமே அட்டகாசமா இருக்கிறது தான் இந்த dude . சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment