Featured post

Angammal Movie Review

Angammal Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  angammal  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vipin Radhak...

Thursday, 4 December 2025

Angammal Movie Review

Angammal Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  angammal  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vipin Radhakrishnan. இந்த படத்துல  Geetha Kailasam  Saran Shakthi, Thendral Raghunathan  Bharani. னு பலர் நடிச்சிருக்காங்க.  இந்த படம்  New York Indian Film Festival ல best film ன்ற விருதை வாங்கிச்சு. அப்புறம் Indian Film Festival of Melbourne ல Best Actor (Female) க்கும் Best Indie Film ன்ற catagory க்கும் விருது வாங்கிச்சு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்துல ஓரூ ஸ்பெஷல் ஆனா விஷயத்தை use பண்ணிருக்காங்க. உச்சிமலை காத்து னு ஒன்னு வரும். இவங்க ஊர்  ல இருக்கற மலை ல இருந்து 25 வருஷத்துக்கு ஒருதடவை தான் வரும். இந்த காத்து ல uchchaani ன்ற ஒரு பூ வோட மனமும் வரும். இந்த மாதிரி ஒரு மனம் வந்தேளே எதோ ஒரு ஆபத்து வர போது ன்றது அந்த ஊர் மக்கள் ஓட நம்பிக்கை. இதே தான் ரொம்ப உறுதியா நம்பிட்டு இருக்காங்க angammal அ நடிச்சிருக்க geetha kailasam. இவங்களோட life ரொம்ப கஷ்டமானதா தான் இருக்கும். படத்தோட ஆரம்பத்துலயே இவங்களோட பேத்தி ஆனா manju வை scotter ல வச்சு கூட்டிட்டு போவாங்க. அவங்களோட பேத்தி க்கு இந்த uchchaani பூவோட tatoo வை குத்துறதுக்கு தான் போவாங்க. இந்த பூவோட tatoo வை angammal ஓட இறந்து போன அம்மாவும் போட்ட்ருப்பாங்க. ஆனா இந்த tatoo போட manju வோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க. இதுனால angammal க்கும் அவங்களோட மருமகளுக்கும்  ரொம்ப சண்டை வரும். இதுல இருந்து angammal ஓட family குள்ள என்னமாதிரியான சண்டைகள் வரும் ன்றது ரொம்ப தெளிவா director காமிச்சிருப்பாரு. 


படம் போக போக தான் angammal ஓட character நமக்கு முழுசா தெரியும். இவங்க ஒரு tough ஆனா character அ இருப்பாங்க. இவங்களுக்கு blouse போடுற பழக்கம் கிடையாது, எப்பயும் பீடி பிடிச்சிட்டு இருப்பாங்க, கோவம் டக்குனு வந்திரும் அதுனால நெறய கெட்ட வார்த்தைகள் அ பேசுவாங்க. காலம் போற வேகத்தோட இவங்களால ஒத்து போக முடியாது. சுத்தி நடக்கற changes அ இவங்கனால புரிஞ்சுக்க முடியாது. அதுனால தன்னோட identity, அவங்களோட family, அந்த ஊர் எல்லாமே அவங்க கைய விட்டு போற மாதிரி ஒரு feeling ல இருப்பாங்க. இந்த காரணத்துனால அவங்க எப்பவுமே வயல்வெளி ளையும் இன்னொரு ஒரு lady ஓட தான் நேரத்தை spend பண்ணுவாங்க. angammal க்கு pavalam ன்ற ரெண்டாவுது பையன் இருப்பான். இவன் city க்கு போய் படிச்சு ஒரு doctor அ ஆயிருப்பான். அங்க ஒரு பெரிய பணக்கார  பொண்ண kalyanam பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை வரும். இது தான் angammal னால accept பண்ணிக்க முடியாது. இந்த பொண்ணோட family இவங்கள பாக்க ஊர்க்கு வராங்க னு சொல்லி angammal ஓட மூத்த பையனும் அவரோட மனைவியும் இவங்கள blouse அ போட்டுக்க சொல்லுவாங்க. எதுக்கும் கோபப்படாம கெட்ட வார்த்தை பேசாம ஒழுங்கா நடந்துக்க சொல்லுவாங்க. இது தான் அவங்களோட இடத்துல இருந்து அவங்கள தள்ளி விடுற மாதிரி பயந்து போறாங்க. 


இதுல இருந்து angammal க்கு அவங்களோட குடும்பத்துல இருக்கற power மறைஞ்சு போகுதா ? இல்ல அவங்களோட சுதந்திரம் பறிபோகுத? ன்ற கேள்வி கண்டிப்பா படத்தை பாக்குற audience க்கு தோணும். உண்மையா சொல்ல போன ரெண்டுமே நடக்கும் தான். அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்களோட identity யா விட்டு குடுக்காம family ஓட close அ இருக்கணும் னு நினைப்பாங்க. இவங்களோட ஒரு friend க்கும் இதே நிலைமை தான் நடக்கும். angammal க்கு தன்னோட பையன் கல்யாணம் பண்ணிக்கிறது சந்தோசமா தான் இருக்கும் இருந்தாலும் relationship change ஆகுறத தான் இவங்கனால ஏத்துக்க முடியாது. இவங்க எப்பவுமே pavalam கிட்ட நீ மாறிட்ட , முன்னாடி மாதிரி நீ இல்ல னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. அவங்களோட expectation என்னனா இந்த கல்யாணத்த பத்தி ஏன் முன்னாடியே இவங்ககிட்ட சொல்லல ன்ற வேதனை தான் இருக்கும். என்னதான் இவங்களோட பசங்க அவங்களுக்கு னு ஒரு life அ தேர்ந்துஎடுத்து போனாலும் ஒரு அம்மாவா அந்த changes அ இவங்கனள ஏத்துக்க முடியாது. 


இன்னொரு scene ல பாத்தீங்கன்னா pavalam ஓட நடவடிக்கை சரி இல்லனு தன்னோட மூத்த பையன் sudalai யா நடிச்சிருக்க bharani கிட்ட complaint பண்ணுவாங்க. ஆனா sudalai குடிச்சிகிட்டு nadaswaram வாசிச்சிகிட்டு ஒண்ணுமே பண்ணாம இருப்பாரு. இதை பத்தி angammal எந்த கேள்வியும் கேட்கமாட்டாங்க. என்னதான் மத்தவங்க இவங்கள ignore பண்ணுறாங்க னு இவங்க நினைச்சாலும் இவங்களும் sudalai விஷயத்துல அதுதான் பண்ணுறாங்க. இந்த படத்துல individuality யையும் social rules அ follow பண்ணாததை பத்தி யும் சொல்லுறாங்க. அதாவுது blouse போடுறது social expectation அ இருக்கலாம், ஆனா blouse போடாம இருக்கிறது தான் அவங்களோட comfort . rules ஆயிரம் இருந்தாலும் ஒருத்தவங்களோட மனுசு என்ன சொல்லுதோ அதா தான் எல்லாரும் கேட்பாங்க. இந்த விஷயம் தான் படத்துல ரொம்ப நேர்த்தியை சொல்லிருப்பாங்க. 


அந்த ஊர் ல அவங்க குத்தி இருக்கற அந்த பூவோட tatoo வும் அவங்க blouse போடாம இருக்கறதும் தான் அவங்களோட identity. இதை மாத்த சொல்லும்போது இவங்களுக்கு வர பயம் meaningful  அ தான் இருக்கும். இந்த மாதிரி ஒரு individual  ஓட மனுசுக்குள்ள நடக்கற போராட்டங்களை ரொம்ப நேர்த்தியா எடுத்து சொல்லிருக்காரு director . director ஓட vision  அ பக்காவா camera  ல பதிவு பண்ணிருக்காரு Cinematographer Anjoy Samuel . sound  team  ல இருக்கற composer Mohammed Maqbool Mansoor, sound designer Lenin Valappad, அப்புறம்  sound mixer PK Krishnanunni இவங்களோட work  யும் இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். 


Perumal Murugan’ ஓட  சிறுகதை  Kodithuni யா base பண்ணி இந்த படத்தோட கதையை எடுத்துருக்காங்க. angammal  ஓட life ல நடக்கற பல விஷயங்களை audience அழ relate பண்ணிக்க முடியும். இந்த படத்தை பாத்துட்டு வரும் போது கண்டிப்பா இதோட தாக்கம் ஆலமனுசுல பதியும் ன்றத்துல எந்த சந்தேகமும் இல்ல. 


இது ஒரு நல்ல கதைக்களம் தான். சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment