Featured post

Dubai-Based Filmmaker Zenofar Fathima Eyes Chennai for Her Next Creative Chapter

 Dubai-Based Filmmaker Zenofar Fathima Eyes Chennai for Her Next Creative Chapter The filmmaker, producer and entrepreneur looks to build a ...

Friday, 14 August 2026

Viswanaath and Sons Movie Review

Viswanaath and Sons Movie Review

Viswanath and Sons Movie Rating:5/5

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் எதிர்பாத்துட்டு இருந்த viswanath and sons படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல suriya, namitha baiju, radhika, sunil, yogibabu ,னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கறது venky atluri.  இவரு ஏற்கனவே வாத்தி,  lucky bhaskar படங்களை direct பண்ணி box office குடுத்திருக்காரு. 



பரம்பரை பணக்காரன் ஆனா surya olympics ல gunshooting போட்டிக்கு தங்க பதக்கம் வாங்கி இருக்கற ஒரு வீரர். இவருக்கு 45 வயது ஆகுது. என்னதான் இவ்ளோ வயசு ஆனாலும் இன்னும் கல்யாணம் ஆகலேயே என்ற வருத்தத்தில இருக்காங்க சூர்யா ஓட் அம்மா radhika.  இருந்தாலும் இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேணும் னு சூர்யா வை தொல்லை பண்ணுறாங்க ராதிகா. அதுனால வாடகை தாய் மூலமா குழந்தைய பெத்துக்குறாரு சூர்யா. 


இப்போ எல்லாரும் சந்தோசமா இருந்தாலும், இப்போ தான் ஒரு பிரச்சனையே வருது. குழந்தைக்கு bone marrow transplant surgery பண்ணணும் ன்ற கட்டாயத்துக்கு தள்ள படுறாரு. doctor யும் குழந்தையோட அம்மா bone மட்டும் தான் match ஆகும், அதுனால அம்மா வை கூட்டிட்டு வாங்க னு சொல்லுறாங்க. 


சூர்யா வும் வாடகை தாய் ஆனா mamitha baiju வை கூட்டிட்டு வரரு. ஒரு கட்டத்துக்கு மேல mamitha க்கு சூர்யா மேல love வருது. இந்த love அ surya  accept பண்ணறா,  குழந்தைக்கு நல்ல படிய surgery நடந்ததா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கி. 


படத்தோட performance அ பத்தி பாத்தோம்னா சூர்யா ஓட் நடிப்பை பத்தி பேசியே ஆகணும். அவரோட dialogue delivery,  body language,  acting னு எல்லாமே cute ஆவும் சூப்பர் ஆவும் இருந்தது. அவரொட கண்டிப்பா இருக்கட்டும், love அ இருக்கட்டும், emotions அ இருக்கட்டும், comedy அ இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. Mamitha ஓட் நடிப்பு வேற லெவல் ல இருந்தது. இன்னும் சொல்ல போன இவங்களோட acting surya க்கு equal  அ இருந்தது. இவங பண்ணுற குறும்பு தனம் சேட்டை எல்லாமே ரசிக்கிற மாதிரி அமைச்சிருந்தது. ராதிகா , சூர்யாவோட அம்மாவா நேர்த்தியவும் இயல்பாவும் நடிச்சிருந்தாங்க. 


relationship ல இருக்குற age gap,  family,  emotions னு எல்லாமே இருக்கற ஒரு அழகான படம் தான் இது. இந்த படத்தக்கு இன்னொரு plus point சினிமாட்டோக்ராபி தான். வீடா இருக்கட்டும், places அ இருக்கட்டும், hospital னு எல்லாமே ரொம்ப colourful ஆவும் visual appealing ஆவும் இருந்தது. G V prakash ஓட music and bgm ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல set ஆயிருந்தது.


மொத்தத்துல ஒரு நல்ல கதைகளம்.  சோ மிஸ் பண்ணமா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment