Featured post

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

 *இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா* நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டள...

Tuesday, 29 August 2023

Shah Rukh Khan sets the dance floor on fire with the latest release from Jawan

 *Shah Rukh Khan sets the dance floor on fire with the latest release from Jawan - Not Ramaiya Vastavaiya song OUT NOW!*






*Shah Rukh Khan switches on the party mood! Not Ramaiya Vastavaiya song from Jawan is OUT NOW!*


The recent #AskSRK session took Shah Rukh Khan's fans by surprise as the superstar revealed a glimpse of the next song from his highly anticipated film, Jawan. Building up the anticipation, the makers then released additional glimpses of the third song through a teaser, leaving the audience eagerly waiting for its release. Finally, the wait is over as the 'Not Ramaiya Vastavaiya' song is here and ready to make the nation groove.


The 'Not Ramaiya Vastavaiya' song has certainly lived up to its promise of delivering a heart-thumping party number. With its recent release, it has cast a spell on us, captivating us with SRK's magical charm and infectious energy. This trendsetter dance moves in the song are simply irresistible, making us want to hit the dance floor. Furthermore, the song has been released in three different languages, ensuring that the party vibes are kept intact.


In its Hindi version, "Not Ramaiya Vastavaiya" is composed by the prolific Anirudh Ravichander, with lyrics penned by the very popular lyricist Kumaar, who has a string of latest hits to his credit. The talented trio of Anirudh Ravichander, Vishal Dadlani, and Shilpa Rao have lent their voices to this mesmerizing song, beautifully choreographed by Vaibhavi Merchant.The Telugu version, also titled "Not Ramaiya Vastavaiya," features Anirudh Ravichander's composition, with lyrics penned by the acclaimed Oscar winning lyricist,Chandrabose. Sreerama Chandra, Rakshita Suresh, and Anirudh Ravichander have added their vocals to this energetic party number, choreographed by Vaibhavi Merchant.


Furthermore, the Tamil version, named "Not Ramaiya Vastavaiya," is composed by Anirudh Ravichander, with lyrics penned by the very popular lyricist Vivek, who has a string of latest hits to his credit. Anirudh Ravichander, Sreerama Chandra, and Rakshita Suresh have lent their charming voices to this song, which is beautifully choreographed by Vaibhavi Merchant.


'Jawan' is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film will release worldwide in theatres on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu languages.


https://x.com/iamsrk/status/1696440949805863270?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA

Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment to

 Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment to produce 'Thani Oruvan 2'*





*Mohan Raja to direct Jayam Ravi, Nayanthara once again*


Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment, the power-house production banner of South Indian cinema with back to back blockbusters to its credit, have announced 'Thani Oruvan 2' as their 26th film. 


This announcement has been made on the occasion of the eighth anniversary of the hugely successful movie 'Thani Oruvan' which was released on August 28, 2015.


Shining siblings Director Mohan Raja and Actor Jayam Ravi, who set a record in India cinema with six successful films 'Jayam', 'M Kumaran S/o Mahalakshmi', 'Unakum Enakkum', 'Santhosh Subramaniam', 'Thillalangadi' and 'Thani Oruvan', are coming together for the seventh time for 'Thani Oruvan 2'. 


After the stupendous success of 'Thani Oruvan', Jayam Ravi and Nayanthara are reuniting for 'Thani Oruvan 2' once again. 


Mohan Raja, who continues to direct compelling films that leave a mark in people's hearts, and Jayam Ravi, who tirelessly plays challenging roles and has won the support of fans from all walks of life, reuniting after a gap has created expectations. 


AGS Entertainment, which has carved a niche for itself by bankrolling movies with great content and high-quality production values, informs that 'Thani Oruvan 2' will be another milestone in its journey. 


The Creative Producer of the film is Archana Kalpathi and Executive Producer is SM Venkat Manickam. 


Leading technicians are going to work in 'Thani Oruvan 2' which is going to be made of international standards. Official announcements including details of cast and crew will be made by the production company in due course.


The shoot of 'Thani Oruvan 2', produced by AGS Entertainment's Kalpathi S. Agoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh as their 26th film, and directed by Mohan Raja with Jayam Ravi in the lead role, will start soon. 


***

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ்

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'தனி ஒருவன் 2'* 





*மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா*


வெற்றிப் படங்களை தொடர்ந்து படைத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக 'தனி ஒருவன் 2'-வை அறிவித்துள்ளனர். 


கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' திரைப்படத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


'ஜெயம்', 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி', 'தனி ஒருவன்', என ஆறு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ள சகோதரர்களான இயக்குநர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக 'தனி ஒருவன் 2' திரைப்படத்திற்காக இணைகின்றனர். 


தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியும் நயன்தாராவும் 'தனி ஒருவன் 2'-க்காக மோகன் ராஜா இயக்கத்தில் மீண்டும் இணைகின்றனர். 


மக்கள் மனதில் முத்திரை பதிக்கும் அழுத்தமான படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மோகன் ராஜாவும், சவாலான வேடங்களில் சளைக்காமல் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ள நடிகர் ஜெயம் ரவியும் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், 'தனி ஒருவன் 2' அதன் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 


இப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் நிர்வாக தயாரிப்பாளராக எஸ் எம் வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர். 

 

சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.


ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் 26-வது திரைப்படமாக அமையவுள்ள 'தனி ஒருவன் 2'-வை மோகன் ராஜா இயக்க ஜெயம் ரவி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 


***



ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட

 *ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா*



 *இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும்  கருவறை குறும்படத்திற்காக

 அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு  தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, இசையமைப்பாளர்

 இளையராஜா 

 கருவறை குறும்பட இயக்குனர்

*இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார்*


 *மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள்* ட்விட்டர் பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


 முக்கிய OTT தளத்தில் விரைவில்  ரிலீஸ் ஆகும்  கருவறை  முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார் 



@mapleleafstamil

@ganeshbabu_ev

@thesrikanthdeva

@teamaimpr

@Raajarajan51290

@RapsPrasaath

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS collaborate to produce new action loaded

 DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS collaborate to produce new action loaded Tamil film “ALANGU (அலங்கு)”*











The film "ALANGU" is a gripping action drama with well-choreographed action scenes, inspired by true events near the Tamil Nadu-Kerala border. It centers around the clashes between Kerala's political group and Tamil Nadu tribal youth group. The movie features acclaimed Malayalam actor Chemban Vinod in a significant role, supported by Sarath Appani and Kaali Venkat, with Gunanidhi in the lead. A crucial role is also played by a dog in the film.


This movie is directed by SP Shakthivel, well known as the director of acclaimed films "Urumeen" and "Payanigal Gavanikkavum”. He was also the creative producer of the successful movie "Good Night”. This collaborative production by D Sabareesh and SA Sangamithra, draw from their experience working on the successful film "Selfie" starring GV Prakash and Gautham Menon.


"ALANGU" draws it’s title from the ancient Tamil native dog breed, historically linked to King Raja Raja Chola's war dog troops. The film is shot across dense forest locations in Idukki, Attapadi (Kerala) and Theni, Kambam, and Aanakatti (Tamil Nadu) within a remarkable 52-day span. 


The film promises a unique cinematic experience, featuring forest settings and animal interactions, requiring significant graphic and VFX work before its theatrical release.


CAST & CREW


CAST:


Gunanidhi, Chemban Vinod Jose, Kaali Venkat, Sarath Appani, Sreerekhaa, Kotravai,Regin Rose, Shanmugam Muthusamy, Master Ajay, Idhayakumar & Others


CREW:


Written and directed By: S.P.Shakthivel

DOP : S.Pandikumar 

Music : Ajesh

Art :  P.A.Anand 

Editor : San Lokesh

Stunt : Dinesh Kasi

Sound Design : S.Alagiakoothan, Suren.G

Sound Mix : Suren.G

Choreography : Azhar, Dastha

Additional Art :  Dinesh Mohan

Makeup : Shaik Basha

Animal Trainer : Chenthu Mohan

Costumer : T.Pandiyan

Costume designer: Joshua Maxwel J

Lyrics : Mohanrajan, Kavin, Vishnu Edavan 

VFX : Ajax Media Tech

Colorist : Ranga 

DI : Pixel Light Studio

Production Executive : S.Murugan

Production Controller : Arun Vichu

Production Manager : RK.Sethu 

Assistant Production Manager : Settu Bold 

PRO : R.Kumaresan

Publicity Designs : Thandora

Publicity Stills : R.Mano, Kamalesh Sathiyan 

Direction Team : Veera Vijayarangam, Arun SivaSubramaniam, Vijay Seenivasan, Leo Logane, Abilash Selvamani, Sebin S, Devadass Janakiraman

Executive Producer : D.Shankarbalaji 

Produced by : D Sabareesh, S.A. Sangamithra

Banner : DG Film Company & Magnas Productions

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன்

DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS இணைந்து தயாரிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம் "அலங்கு”*











தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் அலங்கு. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும்  , தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும்  இடையே நடக்கும்  சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளனர். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் , சரத் அப்பானி, அவர்களுடன் காளிவெங்கட் உடன் குணாநிதி கதை நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது .


இந்த திரைப்படத்தை S.P.சக்திவேல் இயக்குகிறார் , இவர் உறுமீன் , பயணிகள் கவனிக்கவும் என்ற இரு திரைப்படங்களை இயக்கியவர். மேலும் சமீபத்தில் வெற்றிபெற்ற குட்நைட் திரைப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை D.சபரிஷ் , S.A.சங்கமித்ரா இருவரும் முறையே இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இதற்கு முன் இந்நிறுவனம் GV.பிரகாஷ் ,கவுதம் மேனன் நடித்த செல்ஃபி திரைப்படத்தை தயாரித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது 



அலங்கு - என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் , ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி  இருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  


முழுக்க முழுக்க வனம் , வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி ,அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம்  ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர் படக்குழு . 

முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும் எனவும் படத்தின் அதிக அளவில் வன விலங்குகள் நடித்துள்ள காட்சிகள் இருப்பதால் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து இப்படம் திரைக்கு வரும் எனவும் படக்குழு தெரிவித்தது .



CAST & CREW

நடிகர்கள்:

குணாநிதி, செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சௌந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர். 


படக் குழுவினர் ;

எழுத்து & இயக்கம் : SP. சக்திவேல் 

ஒளிப்பதிவு : S.பாண்டிகுமார்

இசை : அஜீஷ் 

கலை இயக்குனர் :  P.A. ஆனந்த் 

படத்தொகுப்பு : சான் லோகேஷ்

சண்டை பயிற்சி : தினேஷ் காசி 

ஒலி வடிவம் : S.அழகியகூத்தன், சுரேன்.G 

ஒலி கலவை : சுரேன்.G

நடனம் : அசார், தாஸ்தா 

கூடுதல் கலை இயக்குனர் :  தினேஷ் மோகன்

ஒப்பனை : ஷேக் பாஷா 

விலங்கு பயிற்சி : செந்து மோகன்  

ஆடை : T.பாண்டியன் 

ஆடை வடிவமைப்பு : ஜோஸ்வா  மாக்ஸ்வெல் J

பாடல் : மோகன்ராஜன், கவின், விஷ்ணு எடவன் 

கிராபிக்ஸ் : அஜக்ஸ் மீடியா டெக் 

கலரிஸ்ட்  : ரங்கா

வண்ணம் : பிக்சல் லைட் ஸ்டூடியோ    

தயாரிப்பு நிர்வாகி : S.முருகன்

தயாரிப்பு மேற்பார்வை : அருண் விச்சு

தயாரிப்பு மேலாளர்  : RK.சேது 

உதவி தயாரிப்பு மேலாளர் : சேட்டு போல்ட்

மக்கள் தொடர்பு : R.குமரேசன்

விளம்பர வடிவமைப்பு : தண்டோரா

விளம்பர ஸ்டில்ஸ் : R.மனோ, கமலேஷ் சத்தியன்

இயக்குனர் குழுவினர் : வீரா விஜயரங்கம், அருண் சிவசுப்ரமணியம், விஜய் சீனிவாசன், லியோ லோகன், அபிலாஷ் செல்வமணி, செபின் S, தேவதாஸ் ஜானகிராமன்

நிர்வாக தயாரிப்பு : D.சங்கர்பாலாஜி

தயாரிப்பாளர் : D.சபரீஷ், S.A. சங்கமித்ரா

தயாரிப்பு நிறுவனம் : DG FILM COMPANY & MAGNAS PRODUCTIONS

*

Monday, 28 August 2023

ரசிகர்களின் பாராட்டை குவித்து வரும் 'அடியே

 *ரசிகர்களின் பாராட்டை குவித்து வரும் 'அடியே'*






*வசூலில் சாதனை படைத்து வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் 'அடியே'*


மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த 'அடியே' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.


இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று வெளியானது. வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூல் செய்த இந்த திரைப்படம், இரண்டாவது நாள் அதைவிட கூடுதலாகவும், மூன்றாவது நாள் அதைவிட கூடுதலாகவும் வசூலித்து இந்த வாரம்  வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக 'அடியே' வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உலக நாடுகளிலும் வெளியாகவிருக்கிறது. அதன் பிறகு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். 


ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி.. மல்டிவெர்ஸ்.. பேரலல் யுனிவெர்ஸ்... எனும் சயின்ஸ் பிக்சனுடனும், டைம் டிராவல்.. டைம் லூப்.. எனும் இளைய தலைமுறையை கவரும் உத்திகளால் சுவாரசியமான காதல்... திரைக்கதையாக இப்படத்தில் இடம்பெற்றதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பேராதரவினை பெற்று, பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்து வருகிறது.


'அடியே' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை தயாரித்த மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தொடர்ந்து தமிழ் திரையுலகில் தரமான படைப்புகளை வழங்கி முன்னணி பட தயாரிப்பு நிறுவனமாக உயரும் என்பது உறுதியாகி இருக்கிறது.

Kavin-Elan-Yuvan Shankar Raja movie titled ‘STAR’

 *Kavin-Elan-Yuvan Shankar Raja movie titled ‘STAR’*






*After Grand success of DADA, Kavin's next movie titled STAR*

 

Producer Sreenidhi Sagar of Rise East Entertainment, who earlier produced ‘Nitham Oru Vaanam’ and BVSN Prasad of Sri Venkateswara Cine Chitra, who recently produced ‘Virupaksha’ are jointly producing the film ‘STAR’ in grandeur. This film, co-produced by P. Rupak Pranav Tej features director Elan of ‘Pyaar Prema Kadhal’ fame helming this project. Following the blockbuster success of ‘Dada’, Kavin is playing the content-driven protagonist in this movie, which will have one of the leading Bollywood and Kollywood heroines, playing the female lead characters. Besides, one of the most celebrated Malayalam actors will be seen performing an important character in this movie. Ezhil Arasu is handling cinematography, and ‘Young Maestro’ Yuvan Shankar Raja is composing music. Pradeep E Raghav is taking care of editing and National Award winner Sujith Sudhakaran is designing costumes. S. Vinoth Kumar is the executive producer.

 

The first leg shooting of ‘Star’ filmed across the exquisite locales of Chennai and Mumbai is already completed, which sums up 40% completion of the project. The team is planning to kick-start the final schedule soon.


The film’s intro song is filmed exotically in a grand manner with opulent set works. Music Director Yuvan Shankar Raja has composed this tune in such a way that it becomes an instant hit with youngsters. Furthermore, there are songs based on different musical genres for this film.


With the dazzling combination of director Elan and Music Director Yuvan Shankar Raja, proving their blockbuster mantra, the inclusion of new youth sensation - Actor Kavin, has heightened the expectations of this film.


Marking the special occasion of Yuvan Shankar Raja's birthday on August 31, the makers are planning to release a special promo of this film, which will be unveiled by a leading star .

கவின் - இளன் - யுவன் இணையும் 'ஸ்டார்

 *கவின் - இளன் - யுவன் இணையும் 'ஸ்டார்'*






*'டாடா' வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு' ஸ்டார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.*


'நித்தம் ஒரு வானம்' எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் 'விருபாக்ஷா' படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் 'ஸ்டார்'. பி. ரூபக் பிரணவ் தேஜ் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வரும் இந்தத் திரைப்படத்தை 'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி வருகிறார்.  இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள். மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பன்மொழி ரசிகர்களை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.


இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.


இந்தப் படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவென  யுவன் சங்கர் ராஜா இளைய தலைமுறையினரை கவரும் வகையில் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களும் இடம் பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களை பரவசப்படுத்தும் என படக் குழுவினர் உத்வேகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.


மேலும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ‘ஸ்டார்’ படத்திலிருந்து பிரத்யேக காணொளி ஒன்று வெளியிடப்படவிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவர் இணையத்தில் வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.


இளம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்ற படைப்பை இன்னிசையுடன் வழங்கிய இயக்குநர் இளன் - யுவன் ஆகியோருடன் முதன்முறையாக நடிகர் கவினும் இணைந்து கூட்டணி அமைத்திருப்பதால், இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே மட்டுமல்லாமல் இசை ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.