Featured post

தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் எனும்

 தீர்க்க சுமங்கலி திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் எனும் பாடல் மூலம் தமிழ் திரை உலகத்தையே மயங்க வைத்தவர், திரும்பி பார்க்க வைத்தவர...

Thursday, 22 July 2021

RIYTHVIKA REMINISCES WORKING WITH

 RIYTHVIKA REMINISCES WORKING WITH ARVIND SWAMI ON NETFLIX’S UPCOMING TAMIL ANTHOLOGY ‘NAVARASA’South Indian actress and Bigg Boss winner Riythvika recollects fond memories of working with the popular actor and debutant director Arvind Swami for Netflix’s Tamil anthology film ‘Navarasa’. From amusement to awe, Navarasa explores Indian aesthetic theory and showcases nine different emotions of love, laughter, anger, compassion, courage, fear, disgust, wonder, and peace through nine beautiful tales. Riythvika will be seen playing the role of ‘Anbukarasi’ in the film Roudhram which depicts the emotion of anger in the anthology. Navarasa is all set to premiere worldwide on Netflix on August 6, 2021. 


Talking about her experience working with Arvind Swami, Riythvika said “It was an honor to work with such a legendary actor like Arvind Swami while also witnessing his work as a director. He ensured that all technical aspects were in place to get a great scene and emotion filmed. His meticulous and detail-oriented filmmaking methods were impressive and extraordinary. It was an enthralling experience for me to attend the virtual workshops and online meetings for scenes and dialogues.” 


Produced by Justickets which is co-founded by Mani Ratnam and Jayendra Panchapakesan, Navarasa will premiere exclusively on Netflix across 190 countries. About Netflix:


Netflix is the world's leading streaming entertainment service with over 209 million paid memberships in over 190 countries 


Netflix  ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில் இயக்குநர்அரவிந்த் சுவாமியுடன் பணிபுரிந்தது,  அற்புத அனுபவம் - நடிகை ரித்விகா !தென்னிந்திய நடிகையும்,  பிக் பாஸ் வெற்றியாளருமான  நடிகை ரித்விகா, Netflix  நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன்  பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார்.  "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித  உணர்வுளான  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு  ஒன்பது வெவ்வேறுஅழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, நடிகர்  அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள  "ரௌத்திரம்" கதையில்  ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார். நவரசங்களுல் கோபத்தின் உணர்ச்சியை இக்கதை  சித்தரிக்கிறது. "நவராசா" 2021 ஆகஸ்ட் 6 ஆம் தேதி Netflix  இல் உலகளவில் திரையிடப்படவுள்ளது.அரவிந்த் சுவாமியுடன் இணைந்து  பணிபுரிந்த,  தனது அனுபவத்தைப் பற்றி  ரித்விகா  கூறியதாவது...,

அரவிந்த் சுவாமி போன்ற புகழ்பெற்ற நடிகருடன் பணிபுரிவது, என் வாழ்வில் மிகபெருமையயான தருணம்.  ஒரு நடிகராக இல்லாமல்  இயக்குநராக அவரை அருகில் இருந்து பார்த்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது.  ஒரு காட்சியை உருவாக்குவதில் அனைத்து தொழில் நுட்ப சாத்தியங்களையும்  பயன் படுத்துவதில், தேர்ந்தவராக இருந்தார். சினிமா குறித்த அவரது நுணுக்கமான அறிவும் அதை உருவாக்கத்தில் அவர் பயன்படுத்திய முறையும்  அபாரமானது. இப்படத்திற்காக காட்சிகள் மற்றும் வசனங்களை ஒத்திகை செய்யும்   ஆன்லைன் கூட்டங்களில் கலந்துகொண்டது  ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.


மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன் இணைந்து நிறுவிய Justickets  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, "நவராசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது.Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்


Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை  நிறுத்தி, ஃபார்வேட் செய்து,  எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

No comments:

Post a Comment