Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Monday 2 August 2021

Guinness record attempt august 1st - Most

 Guinness record attempt august 1st - Most people performing a choreographed dance online simultaneously. 

August 1 -

More than 800 participants from across the globe gathered this evening at 630PM IST and attempted to break the existing record of Most people performing a choreographed dance online simultaneously. It was a phenomenal event and very humbling experience to watch this effort 













800 Bharatanatyam dancers logged in through zoom platform and performed a song which was written in praise of “Tamil Annai”  yesterday under the able guidance of Kalaimamani Madurai Muralidharan and paid their homage to the classics Tamil language. The proceeds of Rupees 10 Lakh  from this historical event was donated to chief Minister Covid Relief fund. Madurai R Muralidharan already met Tamil Nadu Chief Minister M.K.  Stalin and handed over the demand draft before this event 




800 உலக நடனக் கலைஞர்கள் இணையதளத்தின் மூலம் இணைந்து தமிழன்னைக்காக தமிழால் நிகழ்த்தியகின்னஸ் சாதனை 

ஆகஸ்ட் 1 - உலகிலுள்ள 800 நடனக் கலைஞர்கள் இணைந்து இணையதளத்தின் மூலம் தமிழன்னைக்கு தமிழால் நிகழ்த்திய கின்னஸ் சாதனை நேற்று நடைபெற்றது.  இந்திய நேரப்படி சரியாக 6.30 மாலை கலைமாமணி மதுரை இரா முரளிதரன் அவர்களின் இயக்கத்தில் அவரால் இயற்றப்பட்ட அவரால் கற்றுத் தரப்பட்ட வர்ணத்தை  உலகக் கலைஞர்கள் இணைந்து நடனத்தின் மூலம் அவர்களின் அஞ்சலியை அளித்ததோடு அல்லாமல்  இதன் மூலம் திரட்டப்பட்ட சுமார் 10 லட்சம் தொகை தமிழக முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது மதுரை இரா முரளிதரன் அவர்களின் மூன்றாவது கின்னஸ் உலக சாதனை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.  800 உலக நடன மணிகளை ஆன்லைன் மூலம் ஒரே நேரத்தில் ஆட்டிவைத்த நிகழ்வின் மூலம் இவர்  தற்போதைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment