Featured post

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் கொண்ட ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் விடுமுறை காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது!

 *2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் ஓப்பனிங் கொண்ட ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் விடுமுறை காலத்தில் குடும்பங்கள் கொண்ட...

Saturday, 12 August 2023

நடிகர் கிருஷ்ணா வெளியிட்ட பூங்கா நகரம் டைட்டில் லுக்

 நடிகர் கிருஷ்ணா வெளியிட்ட பூங்கா நகரம் டைட்டில் லுக்!


 அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன்.ஈ‌‌.நடராஜ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த ஈ.கே.முருகன் இயக்கியுள்ள திரைப்படம் பூங்கா நகரம் காமெடி கலந்த ஹாரர், த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டிலை நடிகர் கிருஷ்ணா வெளியிட்டார். டைட்டில் வெளியாக பலதரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்திற்கு பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹமரா சிவி இசை அமைத்துள்ளார். எடிட்டிங் சி.எம்.இளங்கோவன். விரைவில் படத்தின் நாயகன் , நாயகியுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. மேலும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது

No comments:

Post a Comment