Featured post

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன்

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக, சங்...

Saturday, 26 August 2023

Mega Producer @KT_Kunjumon #Gentleman2Launch விழாவில்

 Mega Producer @KT_Kunjumon #Gentleman2Launch விழாவில் 

ஆஸ்கர்-நேஷ்னல் அவார்ட் வின்னர் இசையமைப்பாளர் @mmkeeravaani யை பாராட்டி @Vairamuthu எழுதிய வைர வரிகள்! 



“கீரவாணி கீரவாணி

இந்திய இசையின் கீர்த்தியே நீ!

கீரவாணி கீரவாணி

சுந்தரத் தெலுங்கின் மூர்த்தியே நீ!


ஏழு ராகங்கள் கண்டவனே

ஏழு கண்டங்கள் வென்றவனே

தேசியம் வாழ்த்தும் திராவிடன் நீ

ஆசியா போற்றும் அதிசயம் நீ


தமிழில் முதல்படம் வானமே எல்லை - நீ

வாங்கும் புகழுக்கு வானமே எல்லை

பாகுபலிபோல் ஒன்று காணவே இல்லை

RRR உனது திறமைக்கு எல்லை



உன்

பாட்டணி வாழ்க

கூட்டணி வெல்க


பசைக்கு ஒருவன் ‘கே.டி.கே’

இசைக்கு ஒருவன் ‘எம்.எம்.கே’

ஜென்டில்மேன் - 2 வெற்றிக்’கே’..”


@agoks  #ThottaTharani @editorsuriya @ajayanvincent @ajay_64403 @johnsoncinepro

@moviebond1

#gentleman2

No comments:

Post a Comment