ரா ஜபுஷ்பா பிக்சர்ஸ்
நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.


ஒளிப்பதிவு - சரவண்ணன் அபிமன்யு
இசை - என்.ஆர்.ரகுநந்தன்
பாடல்கள் - மோகன்ராஜன், ஏக்நாத்
கலை - மாயா பாண்டி
எடிட்டிங் - பொன் கதிரேசன்
நடனம் - தினேஷ்
ஸ்டன்ட் - திலீப்சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன்
நிர்வாக தயாரிப்பு - ஸ்டில்ஸ் ராபர்ட்
இணை தயாரிப்பு - திருமூர்த்தி
தயாரிப்பு - ராஜேஸ்வரி மணிவாசகம்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - காந்தி மணிவாசகம்.
படம் பற்றி இயக்குனர் காந்தி மணிவாசகம் அவர்களிடம் கேட்டோம்...

அதே மாதிரி ஒரு புடவை வாங்க ஒரு கடையையே புரட்டிப் போட்டு விடுவார்கள்.


போராட்டமும், தன் காதல் தான் முக்கியம் என்று நினைக்கும் மகளின் என்ன ஓட்டமும் தான் படத்தின் கதையோட்டம். இறுதியில் ஜெயித்தது தாயா மகளா என்பது தான் திரைக்கதை.
படத்தில் தினேஷின் கதாபாத்திரம் தான் கதையின் ஆணி வேர்...தூள் கிளப்பி இருக்கிறார் தினேஷ்.
முடிந்துள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்றார் இயக்குனர் காந்தி மணிவாசகம்.
No comments:
Post a Comment