Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Tuesday, 21 August 2018

Illaya Thilagam Prabhu Donates for Kerala Floods

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்!

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்!

கேரளாவில் அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

With the floods resulting in a lot of devastation in Kerala, the locals are struggling to survive without proper basic amenities for them.

While Actor IlayaThilagam Prabhu donated Rs 10 lakhs towards the relief fund for the people who are affected in Kerala floods.

No comments:

Post a Comment