Dhruv Vikram, Mukesh Mehta & A V Anoop Donate Dhruv's Salary Of Varma For Kerala Chief Ministers Relief Fund
நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம் அளித்தார். அவருடன் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, இணை தயாரிப்பாளர் AV அனூப், அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் சூர்ய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment