The 2nd edition of PYIFF will feature Vada Chennai as part of its gala premieres. Pingyao Crouching Tiger Hidden Dragon International Film Festival (PYIFF) was initiated by Chinese filmmaker Jia Zhangke and prestigious festival director Marco Müller. Held in the magnificent ancient city of Pingyao,
PYIFF will celebrate the latest achievements in international cinema. PYIFF will be held in the United Nations heritage town of Pingyao in Shanxi province of China from October 11 to 20.
சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!
தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்
"வட சென்னை " . கடந்த 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளது.லைக்கா ப்ரொடொக்சன்ஸ் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் உலகெங்கும் ரிலீஸ் செய்கிறது.
தற்போது சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது.இதில் 3வது நாளில் வடசென்னை திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் வடசென்னை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment