Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Saturday, 19 January 2019

நடிகர் சங்க மூத்த உறுப்பினர்களான நாடக நடிகர் நடிகைகளுக்கு நடிகர் ஜெய்வந்த் பொங்கல் பரிசுகளை வழங்கினார்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான நூறு மூத்த நாடக காலைஞ்ர்களுக்கு ,'மத்திய சென்னை','காட்டுப்பய சார் இந்த காளி' ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்த  ஜெய்வந்த்  அவர்கள் பொங்கல் பரிசுகளும் தலா 200 ரூபாய் பணமும் வழங்கி அவர்களை கௌரவித்து ஆசி பெற்றார்.நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் நடிகர் பிரேம் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

நன்றி
# தென்னிந்திய நடிகர் சங்கம்

No comments:

Post a Comment