Featured post

லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா!

 லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா! அவர்கள் வாய்ப்பு கொடுக்காததால்தான் நான் இன்று வளர்ந்து இருக்கிறேன்: 'லவ் 3. ஓ...

Tuesday, 30 April 2019

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப் படுகிறது...லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்...சரத்குமார் நடித்த வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்..கதா நாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்...
படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.



No comments:

Post a Comment