Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Sunday, 26 May 2024

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் " குற்றம் புதிது "

 வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் " குற்றம் புதிது " 














அறிமுக நாயகன் தருண் - அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் " குற்றம் புதிது " 


GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில்  DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம் " குற்றம் புதிது " 


அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார்.

செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.


ரஜித்,கிரிஷ் பாடல் வரி எழுத,

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார் ,கமலக்கண்ணன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.  STORYBOARD சந்திரன், நடன இயக்குனர் வரதா,COSTUME DESIGNER கெசியா,COSTUMER சம்பத், MAKEUP ARTIST “AIRPORT” RAJA,   பாடகர்கள் அனந்து,ரஜித்,STILL PHOTOGRAPHY S. SAKTHIPRIYAN,PUBLICITY DESIGNER DINESH KUMAR, இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன்,தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார்.

மேலும் இப்படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA  நிறுவனம் ஏற்றுள்ளது.


இவர்களின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும்

இந்த படம்  “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.


இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது.


இமாதம்  23-ம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பு ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment