Kaathu Vaakula Oru Kadhal Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kaathuvakkula oru kaadhal ன்ற படத்தோட கதையை தான் பாக்க போறோம். mass ravi தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்துல mass ravi , lakshmi priya , manju , super subrayan , saidheena , kallori vinodh , aadhitya kadhir , baskar , thangadurai , powerstar , mippu , mosakutty னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
mass ravi யும் lakshmi priya வும் உயிருக்கு உயிரா காதலிக்குறாங்க. இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா vadachennai ல இருக்கற பல ரௌடிகளை காமிக்கறாங்க. sudden அ இந்த ரௌடிகளை கொள்ள ஆரம்பிக்குறாங்க. இதுக்கு நடுவுல saidheena ஒரு மிக பெரிய rowdy அ மாறுறாரு. மர்மமான முறைல mass ravi காணாம போய்டுறாரு, அதுனால இவரை தேடி laskhmi priya பல ஊர்ல சுத்திட்டு இருக்காங்க. எப்படியாவுது தன்னோட காதலன் அ கண்டு பிடிச்சு ஆகணும் ன்ற வைராக்கியத்தோட இருக்காங்க னே சொல்லணும். இவங்களோட தேடுதல் ஒரு கட்டத்துல வெற்றியை தருது. ஆனா எப்பவுமே அமைதியா இருக்கற massravi இப்போ மூணு நாலு ரௌடிகளை அடிக்கறதுக்காக ரோடு ல ஓடிட்டு இருப்பாரு. இதை பாத்த laskhmi priya ரொம்பவே shock ஆயிடுறாங்க. mass ravi எப்படி, எதுக்காக காணாம போனாரு? சாந்தமா இருந்த mass ravi எதுக்காக rowdy மாதிரி behave பண்ணுறாரு ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் தான் பதிலா இருக்கு.
இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி lead role ல நடிக்கவும் செஞ்சுருக்காரு mass ravi . இந்த படத்தோட dialogues எல்லாமே simple அ இருந்தாலும் நெறய எடத்துல நம்மள யோசிக்க வைக்கிற மாதிரியும் இருந்தது. முக்கியமா hero தன்னோட friends அ advice பண்ணுவாரு அப்போ வர dialogues எல்லாமே நல்ல இருக்கும். அதோட climax scenes ல வர dialogues எல்லாமே ரொம்ப emotional ஆவும் இருக்கும். hero க்கு ஈடு குடுத்து ஒரு எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க lakshmi priya . climax ல இவங்களோட நடிப்பு இன்னும் super அ இருந்தது. படத்தோட second half ல ஏகப்பட்ட twist அ வச்சு ரொம்ப interesting அ இந்த கதையை எடுத்துட்டு போயிருக்காரு டைரக்டர். என்னதான் நெறய twist இருந்தாலும் climax ல எல்லாத்தயும் explain பண்ணி கொண்டு வந்த விதம் நல்ல இருந்தது. aadhithya kathir அப்புறம் thangadurai ஓட comedy இந்த படத்துக்கு நல்ல workout ஆகியிருந்தது. ஒரு different ஆனா character அ நடிச்சிருக்காரு சாய்தீனா. இவரோட நடிப்பும் நல்ல இருந்தது.
இந்த படத்தோட technical aspect அ வச்சு பாக்கும் போது gkv அப்புறம் mikkin aruldev தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காங்க. கதைக்கு ஏத்த மாதிரி songs யும் bgm யும் நல்ல set யிருந்தது. rajdurai அப்புறம் subash manian ஓட cinematography ஒரு பக்க பலம் னே சொல்லலாம். தேவையில்லாத scenes னு எதுவும் இல்லாம ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்பா இருக்கற மாதிரி படத்தை கொண்டு வந்திருக்காரு editor kambam moorthi and rajkumar யும்.
மொத்தத்துல ஒரு வித்யாசமான காதல் கதை தான் இந்த kaathuvakkula ஒரு kadhal . கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment