Featured post

Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now

 Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now!** The first look poster of the grand action ...

Saturday, 11 October 2025

Will Movie Review

 Will Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம will படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது sivaraman . இதுல Sonia Agarwal, Vikranth, Alekhya , mohan  ram , swaminathan னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் 10 oct தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.

 company ல ஒரு scam நடக்குது அது என்னனா ஒரு சில employers ஓட name payroll ல இருந்தாலும் அவங்க யாருமே அந்த company ல வந்து வேலை பாக்கமாட்டாங்க ஆனா அவங்களோட salary மட்டும் credit ஆயிட்டே இருக்கும். இதை தான் ghost employers னு சொல்லுவாங்க. இந்த scam ல தான் shraddha வா நடிச்சிருக்க alekhya ஓட அப்பா மாட்டிக்கிறாங்க. இந்த பிரச்சனை ல இருந்து தன்னோட அப்பாவை காப்பாத்தணும் னு முயற்சி பண்ணுறாங்க, அப்போ தான் திடுருனு ஒரு financiar இறந்து போய்டுறாரு. இதுனால shradha க்கு இன்னும் problem ஆயிடுது. 


அப்பாவை காப்பாத்துறதுக்காக ஒரு பொண்ணு எவ்ளோ தூரம் போவான்றது தான் இந்த படத்தோட crux னே சொல்லலாம். கடைசில இவங்க அவங்களோட அப்பாவை காப்பாத்துனாங்களா இல்லையென்றது தான் படத்தோட மீதி கதையை இருக்கு. sonia agarwal judge character ரொம்ப bold அ நடிச்சிருக்காங்க. vikranth sub inspector அ investigation அ lead பண்ணுறதும் சரி, வர எல்லா பிரச்சனைகளுக்கும் solution அ கண்டுபிடிக்கறதும் சரி எல்லாமே super அ பண்ணிருக்காரு.  தன்னோட அப்பாவை காப்பாத்தணும் ன்ற வைராக்கியம், சவால் அ எதிர் கொள்ளுற தைரியம் னு ரொம்ப எதார்த்தமா நடிச்சிருக்காங்க alekhya . மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு best அ perform பண்ணிருக்காங்க.  Ts prasanna ஓட cinematography பக்கவா இருந்தது அதுவும் kothagiri ஓட அழகா super அ camera ல பதிவு பண்ணிருக்காரு னு தான் சொல்லணும். vykunth ஓட bgm இந்த intense ஆனா கதைக்கு அட்டகாசமா set ஆயிருந்தது. இந்த படத்தோட பெரிய highlight ஏ courtroom scene தான். அவ்ளோ interesting அ இந்த scene அ எடுத்துருக்காங்க. ஒரு பொண்ணோட willpower எந்த level ல இருக்கும் ன்றதா director ரொம்ப அழகா இந்த கதைல கொண்டு வந்திருக்காரு. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment