Featured post

Nirvaagam Porupalla Movie Review

Nirvaagam Porupalla Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  nirvagam பொறுப்பல்ல   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இ...

Friday, 5 December 2025

Nirvaagam Porupalla Movie Review

Nirvaagam Porupalla Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  nirvagam பொறுப்பல்ல   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது S Kaarthieswaran. இதுல S Kaarthieswaran ,Sreenithi ,ஆதவன், Livingston ,Black pandi ,Mrithula Suresh ,Akalya venkatesan னு பலர் நடிச்சிருக்காங்க. keerthieswaran பேய் இருக்க bayamen ன்ற படத்தை இயக்கி இருக்காரு. இந்த படம் உண்மையான சம்பவங்களை base பண்ணி தான் இருக்கும் னு director சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல மக்களை ஏமாத்தி பணம் பறிக்கிறது க்குன்னு ஒரு சிலர் இருக்காங்க. இதை தான் கொஞ்சம் comedy அ எடுத்துட்டு போயிருக்காங்க. அதுமட்டுமில்ல உண்மையாவே பணத்தை இழந்த ஒரு சிலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க நும் director ஒரு பேட்டி ல share பண்ணிருக்கரு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



kaarthieswaran தான் இந்த படத்துல hero வா நடிச்சிருக்காரு. இவரு மக்களை ஏமாத்தி எப்படியோ  5 கோடியா சம்பாதிச்சிடுறாரு. இதை எப்படியாவுது வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போய் தப்பிக்கணும் ண்றதுக்காக plan பண்ணிட்டு இருக்காரு. அப்போ தான் இவரு சரியா police ஆனா sreenithi கிட்ட மாட்டிக்குறாரு. இந்த பிரச்சனை ல இருந்து தப்பிச்சு பணத்தோட escape ஆனாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட  மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல ஒரு சராசரியான மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுறாங்க ன்றதா ரொம்ப தெளிவா director காமிச்சிருப்பாரு. என்னதான் government agencies மக்கள்கிட்ட ஏமாறக்கூடாது னு awareness குடுத்தாலும் நூதன முறைல மக்கள்கிட்ட இருந்து ஒரு கும்பல் எப்படி கொள்ள அடிக்குது ன்றது தான் இந்த படத்தோட core idea வா இருக்கு. அதுமட்டுமில்ல இந்த மாதிரி மோசடில எப்படி மாட்டிக்காம இருக்கணும் றதயும் சொல்லிருக்காரு. இந்த படத்துல என்ன மெசேஜ் அ சொல்ல வந்தங்களோ அதா ரொம்ப கட்சிதாமா வெளி படுத்திருக்காரு director . 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது kaarthieswaran ஓட நடிப்பு ரொம்ப நேர்த்தியை இருந்தது. அப்பாவியா முகத்தை வச்சுக்கிட்டு மக்களை ஏமாத்துறதுல கில்லாடிய இருக்காரு. அதுமட்டுமில்ல நெறய getup அ போட்டு தான் மக்களை ஏமாத்துறாரு. police inspector அ நடிச்சிருக்க sreenithi யும் police க்கு ஏத்த மாதிரி கம்பீரமா நடிச்சிருக்காங்க. hero இந்த மோசடி வேலைய பண்ணுறதுக்கு ஒரு team அ வச்சிருப்பாரு. அவங்க தான் ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் . இவங்க எல்லாருமே அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு ஒரு best ஆனா performance அ தான் குடுத்திருக்காங்க. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது என்.எஸ்.ராஜேஷ், ஓட cinematography colourful ஆவும் bright ஆவும் இருந்தது. ஸ்ரீகாந்த் தேவா வோட songs and bgm decent அ இருந்தது. சஜின்.சி ஓட editing யும் sharp அ இருந்தது. 


ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த நிர்வாகம் பொறுப்பல்ல. சோ miss பண்ணாம இந்த  படத்தை பாருங்க.

No comments:

Post a Comment