Saavee Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சாவு வீடு அதாவுது saa vee படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது ஆண்டன் அஜித். இதுல உதய் தீப், ஆதேஷ்பாலா, ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம், சேஷாத்ரி, ஷியாம் ஜீவா, பவனா னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
ஒரு வீட்ல ஒருத்தர் இறந்து போய்டுறாரு. வீடு துக்க வீட மாறிபோய்டுது. ஆனா இதுல இருந்து ஒரு புது பிரச்சனை வருது. இறந்துபோனவருக்கு ஒரு பொண்ணு இருக்கும். அந்த பொண்ணோட lover யும் இந்த வீட்டுக்கு வந்திருப்பான். night time ஆயிடனாள இந்த body அ பாத்துக்க பா னு சொல்லி அந்த வீட்ல இருக்கறவங்க எல்லாருமே தூங்கிடுறாங்க. இந்த பையனும் பத்திரமா பாத்துக்கறான். ஒருகட்டத்துக்குமேல இவனும் தூங்கிடுறான் திடுருனு பாத்த அந்த body காணாம போயிடுது. ஒரு வேலை யாராவது கடத்திட்டு போயிருப்பங்களோ னு நினச்சு police அவங்களோட விசாரணையை ஆரம்பிக்குறாங்க. இதுக்கு அப்புறம் என்னாச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
body காணாம போனதுல இருந்து இறந்துபோனவரோட family ல இருக்கறவங்க எல்லாரையுமே hero வன udhay theepan மேல தான் சந்தேகம் வருது. அதுமட்டுமில்ல இவரோட lover க்கும் இவர்மேல தான் சந்தேகம் வரும். அந்த body அ நான் திருடலை னு இவரு நிரூபிக்கற scenes எல்லாமே ரொம்ப comedy அ இருக்கும். heroine kavitha suresh யும் நடிப்பும் எதார்த்தமா இருந்தது. இந்த body missing case அ எடுத்து நடத்துற police adesh bala ரொம்ப speed அ investigate பண்ணுவாரு. இவரோட நடிப்பும் நல்ல இருக்கும். படத்துல நடிச்ச மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ தான் குடுத்திருக்காங்க.
ஒரு நல்ல கதைக்களம் தான் இது . சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment