Featured post

Saara Movie Review

 Saara Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  sara  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது chellakutty. அதோட ...

Thursday, 4 December 2025

Saara Movie Review

 Saara Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  sara  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது chellakutty. அதோட இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதி இருக்காரு. இந்த படத்துல sakshi agarwal, roboshankar, yogibabu, thangadurai, mirattal selva, ambika  னு பலர் நடிச்சிருக்காங்க.   சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 






sara வா நடிச்சிருக்க sakshi agarwal ஒரு construction company ல வேலை பாத்துட்டு இருக்காங்க. இதே company ல தான் இவங்களோட lover ஆனா vijay vishwa யும் வேலை பாத்துட்டு இருப்பாரு. இவங்க ரெண்டு பேரும் 6 years அ லவ் பண்ணிருப்பாங்க. இப்போ ரெண்டு வீடு parents ஓட சம்பந்தபடி நிச்சயமும் ஆயிடும். ஆனா தொடர்ந்து இவங்களோட இந்த relation ல பிரச்சனைகள் தான் வந்துட்டு இருக்கும். ஒரு பக்கம் company related அ mirattal selva ஓட sara க்கு பிரச்சனை வந்துட்டு இருக்கும். இன்னொரு பக்கம் படத்தோட second half ல வர chella வா நடிச்சிருக்க chellakutty ல வர பிரச்சனை. இந்த படத்தோட director தான் chella வா நடிச்சிருக்காரு. இவரோட அம்மா தான் ambika , chella வும் sara வும் நல்ல friends ஆயிடுறாங்க. chella வும் இந்த construction company ல ஒரு சின்ன வேலைய தான் பாப்பாரு அதோட படிச்சிருக்கவும் மாட்டாரு. இப்போ ஒரு வருஷம் கழிச்சு sara promote ஆயிருப்பாங்க. இப்போ திடுருனு ambika ஒரு accident க்கு அப்புறம் sara வை சந்திச்சு chella வை நீ தான் கல்யாணம் பண்ணிக்கணும் னு சொல்லுறாங்க. இப்போ sara தன்னோட lover ஆனா vijay vishwa வை கல்யாணம் பண்ணிப்பாங்களா? இல்ல chella வைய ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vijay vishwa lover அ நல்ல  perform பண்ணிருக்காரு. villain அ வர mirattal selva வும் எல்லாரையும் பயமுறுத்திடு போயிருக்காரு. chellakutty யும் ஒரு பக்கம் director அ இன்னொரு பக்கம் actor அ நல்ல perform பண்ணிருக்காரு. yogibabu , roboshankar , thangadurai இவங்களோட comedy யும் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. ambika நடிச்சிருக்க emotional scenes யும் நல்ல இருந்தது. படத்தோட technical aspects னு பாக்கும் போது karthik raja ஓட songs and bgm படத்துக்கு நல்ல set யிருந்தது. 


மொத்தத்துல  ஒரு நல்ல கதைக்களம் தான் இது . சோ miss பண்ணாம இந்த படத்தை  பாருங்க.

No comments:

Post a Comment