Gandhi Talks Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம gandhi talks படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது : Kishor Pandurang. இந்த படத்துல Vijay Sethupathi, Arvind Swami, Aditi Rao Hydari, Siddharth Jadhavனு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு silent movie . அதாவுது ஒரு dialogue கூட படத்துல இருக்காது. இந்த மாதிரி ஏற்கனவே ஒரு படம் நம்ம தமிழ் சினிமா ல வந்திருக்கு. prabhudeva நடிப்புல karthik subburaj இயக்குதுல வந்த mercury படம் தான் அது. கிட்ட தட்ட 23 வருஷமா இந்த மாதிரி ஒரு silent film அ direct பண்ணனும் ஆசை பட்டாரு அண்ட் இந்த படமும் direct பண்ணிட்டாரு.
இந்த படம் ஏற்கனவே 2023 ல நடந்த international film festival ல premiere பண்ணி இருந்தாங்க அதோட இந்த படத்தை பாத்த பலரும் இதை பாராட்டி இருக்காங்க. இந்த வருஷம் தான் இந்த படம் release ஆகுது. நெறய விஷயங்களை convey பண்ணுறதுக்கு dialogues இருக்கணும்னு முக்கியம் கிடையாது. body language , facial expressions மூலமா ஆவே தெரியும். ஆனா இந்த படத்துல dialogues இல்லாம characters கஷ்டப்படுறாங்க அப்போ தான் text messages இல்லனா sign language மூலமா சொல்ல வர விஷயத்தை recieve பண்ணி கிறங்க. இருந்தாலும் ஒரு dialogue கூட இல்லாம silent movie எடுக்கறது ஒரு பெரிய difficult ஆனா task தான் இருந்தாலும் ஒரு நல்ல கதைக்களத்தை தான் குடுத்திருக்காரு director .
mahadev அ நடிச்சிருக்க vijay sethupadhi க்கு எந்த வேலையும் கிடைக்காம ரொம்ப கஷ்டப்படுறாரு. எவ்ளோ முயற்சி செஞ்சாலும் இவருக்கு வேலை கிடைக்கல. ஒரு நாள் எதிர்ச்சிய boseman அ நடிச்சிருக்க arvindsamy அ meet பண்ணுறாரு. இவரு ஒரு businessman . என்னதான் இவரு பணக்காரரா இருந்தாலும் எதோ ஒரு காரணத்துக்காக இவரோட business நஷ்டத்தை நோக்கி போக ஆரம்பிக்குது. இப்படி இக்கட்டான சூழ்நிலைல சந்திக்கும்போது தான் mahadev ஓட வாழ்க்கையே தல கீழ மாறுது. இவங்க ரெண்டு பேரோட life ல என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
ஒரு silent film க்கு music தான் ரொம்ப முக்கியம். இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது AR rahman . ஓவுவுறு scenes க்கும் அவ்ளோ importance குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். characters ஓட emotions அ இவரோட music தான் audience முன்னாடி கொண்டு வருது. இந்த படத்துல நெறய சின்ன சின்ன songs லாம் இருக்கு. இந்த படம் premiere க்கு வரதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் அஞ்சு songs அ compose பண்ணதா AR ரஹ்மான் இந்த film festival ல பேசி இருக்காரு.
படம் பாக்குறதுக்கு ரொம்ப interesting ஆவும் engaging ஆவும் இருக்கு. இந்த படத்தோட title ஏ audience க்கு ஒரு உதாரணம். காந்தியை நம்ம ரூபா நோட்டு ல பாக்குற ஒரு அடையாளமா தான் பாக்குறோமே தவிர அவரு எந்த நோக்கத்துக்காக கஷ்டப்பட்டாரு ன்ற விஷயத்தை நம்மள இந்த society ல follow பண்ண முடியல. நம்ம society ல இருக்கற contradiction அ பத்தி தான் பேசிருக்காங்க. இந்த படத்துல corruption அ பத்தி அதிகமா காமிச்சிருக்காங்க. என்னதான் ஒற்றுமையை இந்த நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு வரணும் னு பல தலைவர்கள் சொன்னாலும், reality ல அது ரொம்ப கஷ்டம். அதுக்கு ஒரு காரணம் corruption தான். corruption ல மாட்டிக்குற சாதாரண மக்கள் கஷ்டப்படுறாங்க. அவங்களோட எல்லா உழைப்பும் வீண் ஆகுது, உடம்பளவு ளையும் மனதளவு ளையும் வேதனை படுறாங்க. அதுனால தான் ஒரு சிலர் தப்பான வழிக்கும் போயிடுறாங்க. . ஏழை பணக்காரன் ன்றதையும் தாண்டி ஒரு சின்ன love story யையும் காமிச்சிருக்காங்க. mahadev அப்புறம் gayathri யா நடிச்சிருக்க adithi rao வ love பண்ணுவாரு. இவங்க ரெண்டு பேரோட love story யும் simple ஆவும் genuine ஆவும் தான் move ஆகும்.
இந்த படத்துல நடிச்சிருக்க எல்லா actors யும் அவங்களோட best ஆனா performance அ குடுத்திருக்காங்க. படத்தோட cinematography , editing , direction , music னு எல்லா technical aspects யும் பக்க பலமா அமைச்சிருக்கு.
ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment