Karuppu Pulsar Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது murali krish . இவரு இயக்குற முதல் படம் இதுதான். இவரு இதுக்கு முன்னாடி M rajesh ன்ற director க்கு assitant அ வேலை பாத்துட்டு இருந்தாரு. இந்த படத்தோட trailer அ 26 ஆம் தேதி நடிகர் jeeva வவும் director rajesh யும் reveal பண்ணாங்க. இந்த படத்துல அட்ட கத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், சரவண சுபையா, கலையரசன் கண்ணுசாமி னு பலர் நடிச்சிருக்காங்க. lubber pandhu க்கு அப்புறம் மறுபடியும் ஒரு கிராமத்து கதையோட வந்திருக்காரு attakathi dinesh . இந்த படம் 30 த் அன்னிக்கு தான் release ஆகா போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
attakathi dinesh chennai ல ஒரு water purifier company அ வச்சு நடத்திட்டு வராரு. இவருக்காக இவரோட parents ஒரு பொண்ண தேடிட்டு இருக்காங்க. இவரோட profile அ matrimony ளையும் upload பண்ணுறாங்க. அப்போ தான் இவருக்கு reshma matrimony மூலமா அறிமுகம் ஆகுறாங்க. ரெண்டு பேருக்கும் ரொம்பவே பிடிச்சி போயிடுது. இப்போ இவரு reshma கிட்ட தான் ஒரு pulsar bike அ தான் வச்சுருக்கேன் னு சொல்லுறாரு. ஆனா உண்மைல இவருக்கிட்ட xl தான் இருக்கும். சொன்ன பொய்யா உண்மையாக்க ஒரு பழைய கருப்பு colour pulsar அ வாங்குறாரு. ஆனா இந்த வண்டியை வாங்குனதுல இருந்து இவருக்கு அமோனிஷ்யாம நெறய பிரச்சனைகளை சந்திக்கறாரு. அதுனால இந்த bike இதுக்கு முன்னாடி யாரு வச்சிருந்த அவங்களுக்கு என்னாச்சு ன்றதா விசாரிக்க ஆரம்பிக்குராறு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது attakathi dinesh எப்பவும் போல ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காரு. reshma ஓட acting யும் நல்ல இருந்தது. இவங்களோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். rahul ஓட comedy scenes எல்லாமே ரசிக்கிற விதமா இருந்தது. முக்கியமா second half ல ஐவரும் இவரோட wife யும் ஒண்ணா bike ல போற scenes எல்லாம் audience அ சிரிக்க வைக்கிற மாதிரி இருக்கு. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ஒரு நல்ல performance அ குடுத்திருக்காங்க.
படத்தோட technical aspects னு பாக்கும்போது inba ஓட songs அப்புறம் bgm ரெண்டுமே இந்த படத்துக்கு highlight ஆனா ஒரு விஷயம். baskar arumugam ஓட cinematography அப்புறம் sasi dhaksha ஓட editing யும் அருமையா இருந்தது.
என்னதான் பேய் படங்கள் நம்ம தமிழ் சினிமா ல நெறய பாத்து இருந்தாலும் ஒரு bike அ வச்சு பேய் வர்ரது கொஞ்சம் புதுசா தான் இருக்கு. ஒரு விதயசமான thriller கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment