Featured post

50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மெட்ராஸ் முதலை வங்கி: ‘Save The Reptiles’

 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த மெட்ராஸ் முதலை வங்கி: ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணம் தொடக்கம் 22 மாநிலங்கள் வழியாக 15...

Showing posts with label director atlee. Show all posts
Showing posts with label director atlee. Show all posts

Wednesday, 25 September 2019

Bigil Movie Designs and Artist - Technicians Details


Artist :-

Vijay
Nayanthara
Jackie Shroff
Anand Raj
YogiBabu
Vivek
Varsha
Reba Monica
Indhuja

Technicians :-

Director Atlee
DOP Vishnu Kumar
Production Designer T Muthuraj
Editor Ruban
Lyrics Vivek
Stunt Anal Arasu
Stills Maneisha
Music A R Rahman
Executive Producer S M Venkat Manicam
Creative Producer Archana Kalpathi











Saturday, 22 June 2019

தீபாவளிக்கு வெளிவர இருக்கும் தளபதி விஜயின் " பிகில் "



தெறி-மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜயின் 63 வதுபடமான "பிகில்" படத்தில் இணைத்துள்ளனர் . தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது தளபதி  விஜய் நடிப்பில்,அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும்  "பிகில் " படத்தை பெரும் பொருட்செலவில்  கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.
 
ஏராளமான முன்னணி நடிகர் நடிகைகள் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் பிகில் படம் உருவாகிக்கொண்டிருக்கிறது . 

தற்போது வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்த படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் நடிகர் விவேக் , ஜாக்கி ஷெரஃப், கதிர் மற்றும் பலர்  நடிக்கின்றனர். 

தளபதி விஜய் அவர்களின் மற்ற திரைப்படங்களில் இருந்து பிகில் படம் தனித்து காணப்படும் . இப்படம்  இந்த ஆண்டு  தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது .

தொழிநுட்பக்குழு :

தயாரிப்பு - கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)
கதை, திரைக்கதை வசனம் இயக்கம் - அட்லி
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
கிரியேட்டிவி தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி
ஒளிப்பதிவு - G.K.விஷ்ணு
படத்தொகுப்பு - ரூபண் L.ஆண்டனி
கலை - T.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி - அனல் அரசு
பாடல்கள் - விவேக்
நிர்வாக தயாரிப்பு - S.M.வெங்கட் மாணிக்கம்

Thalapathy Vijay's BIGIL Second Look!



Here is #Bigil Second Look!
#HBDEminentVijay @actorvijay @Atlee_dir @Ags_production @archanakalpathi #nayanthara
@arrahman @Actor_Vivek
@AntonyLRuben @dop_gkvishnu @am_kathir @muthurajthangvl @Lyricist_Vivek @SonyMusicSouth @venkatmanickam5 @Jagadishbliss @RIAZtheboss @onlynikil



Thursday, 29 November 2018

Actress Nayan on Board for Thalapathy 63

Actress #Nayanthara On Board For #Thalapathy63 


தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கிற படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார்.




தெறி-மெர்சல் வெற்றி படங்களின் வெற்றி இணையர்கள் தளபதி விஜய்-இயக்குனர் அட்லி, மூன்றாவது முறையாக விஜய்யின் 63வது படத்தில் இணைகிறார்கள். தமிழ் திரையுலகின் முண்ணணி தயாரிப்பு-விநியோக நிறுவனமான 'ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்', இம்மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தில் நயன்தாரா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் இசைப்புயல் A R ரஹ்மான் இசையமைக்கிறார்.,விவேக் அவர்கள் பாடல் வரிகளை எழுத இருக்கிறார். ஒளிப்பதிவு G K விஷ்ணு ,சண்டை பயிற்சி அனல் அரசு ,படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி L ரூபன் செய்ய இருகிறார்.


#Thalapathy @actorvijay
@Atlee_dir @agscinemas @Ags_production @archanakalpathi @arrahman @AntonyLRuben @dop_gkvishnu 
#AnalArasu @muthurajthanga1
@Lyricist_Vivek @venkat_manickam
@RIAZtheboss @onlynikil @Jagadishbliss