Featured post
மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா
*’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த...
Tuesday, 3 September 2019
இரட்டையர்கள் உலக சாதனை
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி புதுச்சேரி ஆளுநர் .முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்ற காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான கே.ஸ்ரீ விசாகன் வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி வயது 9 இவர்களின் சாதனையை சிறப்பிக்கும் விதமாக பள்ளியின் சார்பாக தயார் செய்யப்பட்ட புத்தகத்தை சமீபத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள் வெளியிட்டார் இவர்களின் சாதனையை அறிந்த வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பினர் இவர்கள் வாங்கிய சான்றிதழ்களை ஆய்வு செய்து உலகிலேயே முதன்முதலாக ஒரே நேரத்தில் சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள் 6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை செய்ததை கண்டறிந்து வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் Dr .கலைவாணி மற்றும் முதன்மைச் செயலாளர் Dr .தஹ்மிதா ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் 01.09.2019 அன்று உலக சாதனை படைத்த இரட்டையர்களுக்கு வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் மற்றும் வில் மெடல் கிட்ஸ் ரெக்கார்டர்ஸ் ஆகியவற்றில் உலக சாதனையை பதிவு செய்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார் இவ்விழாவில் சாதனை இரட்டையர்களின் மாஸ்டர் வி.ஆர்.எஸ் குமார்.பெற்றோர் மற்றும் பலர் இருந்தனர்
Prabhas starrer Saaho earns 205 Crores
Undisputed superstar Prabhas starrer 'Saaho' earns 205 Crores, worldwide in just two days of its release
Saaho starring Prabhas has taken the nation by storm with by crossing a milestone of 130 Cr worldwide at the box -office. Continuing the recording breaking spree, the film has garnered a total of 205 Cr in two days globally.
After winning the audience with his uber cool look and full-fledged action avatar in the film, Prabhas's Saaho effortlessly beats Avengers: Endgame. What's interesting is that 'Saaho' is the second film in Indian cinema to create a record after Prabhas' Baahubali and both the 'Classic cult' are of Prabhas which is a testimony of the actor's humongous fandom.
Not only fans, critics too have hailed the film for it's high octane action sequences and intriguing storyline.
Saaho has been making the right noise as it was Prabhas' first film after the Baahubali saga, marking Prabhas' bollywood debut and Shraddha's Telugu Debut. The film which opened yesterday, even the morning shows in Mumbai had the highest occupancy which shows that Prabhas is turning a Bonafide star with his path breaking films.
The movie also has a superlative ensemble cast of Jackie Shroff, Neil Nitin Mukesh, Mandira Bedi, Chunky Panday, Mahesh Manjrekar, Arun Vijay, Murali Sharma, amongst others.
'Saaho' is a high octane action thriller which is presented by T-Series, produced by UV Creations and directed by Sujeeth, released yesterday- nationwide and got the nation celebrating the World Saaho Day on its release.
CBFC UNVEILS ITS NEW LOGO AND CERTIFICATE DESIGN
At the industry meet, a first of its kind, hosted by CBFC chief Prasoon Joshi with I&B Minister Shri Prakash Javadekar as chief guest nd I&B secretary Shri Amit Khare ; CBFC unveiled a new logo and certificate design .
Commenting on the same Prasoon joshi said “I believe design should reflect the contemporary digital world and leverage the ease that technology has brought in our work processes. The new Design change is not cosmetic -it is extremely functional and underlines CBFC’s positive value-added approach “
The unveiling of the new design was preceded by a talk by Prasoon Joshi wherein several other positive initiatives that the CBFC has undertaken for the industry in the course of the last few years was highlighted. Be it the more transparent and smooth functioning, the simplification of the AWBI issues and also the positive role played in various issues for the industry.
All this has resulted in a more collaborative process that Joshi said he consciously worked on for he believes that rather than confrontation and controversy a more positive approach of “dialogue and discussion” should be practised. He was extremely appreciative of his Board members who have been instrumental in taking this forward. The board comprises of Ms Gautami Tadimala, Vani Tripathi Tikoo, T Nagabharana , Narendar kohli , Mihir Buta, Waman Kendre, Vidya Balan, Jeevitha Shekhar, Vivek Agnihotri, Neil Nongkynrih, Ramesh patange , Naresh Lal
Regional officer Tushar Karmakar presented the new approach of CBFC for making the film certification process smooth and transparent.
Frequently meeting the industry at different forums and also creating opportunities for the film fraternity and the government representatives to meet and interact is also a step in this direction.
The event was attended by eminent industry personalities Ekta Kapoor, Kangana Ranauat, Sanjay Khan, Nitesh Tiwari, Satish Kaushik, Madhur Bhandarkar, Vidhu Vinod Chopra, Boney Kapoor, Ramesh Sippy, Kiran Shantaram, Sajid Nadiadwala, Subash Ghai, Sudhir Mishra, Atul Kasbekar, Vidya Balan, Siddharth Roy Kapur and many more. Here's the glimpse of the love Team Prassthanam
The makers of 'Prassthanam' were present in Delhi recently for the movie's promotion! Here's the glimpse of the love Team Prassthanam received.
Click here to Watch :
Directed by Deva Katta, Sanjay S Dutt’s presents, produced by Maanayata Dutt, Prassthanam stars Sanjay S Dutt, Manisha Koirala, Jackie Shroff, Chunky Panday, Ali Fazal, Amyra Dastur & Satyajeet Dubey. The film releases on 20th September 2019.
சுந்தர்.சி - விஷால் கூட்டணியில் “ஆக்ஷன்” பிரமாண்ட படைப்பு.
“வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்ஷன்” திரைப்படம்.
இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது.

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம்.
இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது.

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம்.
விஷால்- நான் இருவரும் “ஆக்ஷன்”படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம். நான் M.G.R ரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்ஷன் படமாக்கப்பட்டது.அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.
தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை.
நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம். எனக்கு , அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால் அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன். “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடிபடம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அருணாச்சலம்” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்கமுழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருந்தது.
இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்ஷன்” என்றே பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான். படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.
இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது. மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்ஷன் திரைப்படம்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது .கதை , இயக்கம்: சுந்தர்.சி .
திரைக்கதை: சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி.
இசை: ஹிப் ஹாப் தமிழா.
ஒளிப்பதிவு: டியூட்லீ DUDLEE
எடிட்டிங்: ஸ்ரீகாந்த்.
வசனம்: பத்ரி.
கலை: துரைராஜ்.
ஸ்டண்ட்: அன்பறிவ்.
நடனம் ; பிருந்தா, தினேஷ்.
பாடல்கள்: பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா.
தயாரிப்பு மேற்பார்வை: P. பால கோபி ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.தயாரிப்பு
Amidst the Release of the Film Saaho
Amidst the release of the film, this restaurant in Mumbai dedicates a menu to Saaho; name it ‘Saaho’ Thali
In the release week of Prabhas starrer film Saaho, a restaurant in Mumbai has recreated a special menu -'Saaho Thaali'. The restaurant named as ‘Maharaja Bhog’, express their love for the upcoming magnum opus and as a dedication to Prabhas, they have curated a menu specifically designed and named it ‘Saaho Thaali’. They have started the menu today and much to their delight, people are already enjoying the massive plate of Indian delicacies.
The massive Saaho Thali includes the dishes of Paneer veg Kolhapuri, Bhindi Dahiwala, Aloo Suva Sukha Bhaji and Chole Masala in the vegetable section, Rajasthani Dal, Rajasthani Kadhi, Gujarati Dal, Gujarati Kadhi in the Daal section, Fulka roti, Bajra roti, green peas puri, steam rice, khichdi, Kesari pulav in the roti and rice section, Indori Samosa, Ring Dhokla in Farsaans, Dal Pakwan in the specials and Elaichi shrikhand, apple halwa, in desserts.
Prabhas, on getting to know about the same, shares his happiness. “The way people go out of their way to support me and my films is overwhelming. I cannot thank them enough. Dedicating an entire menu for Saaho is just amazing. I am touched. I hope I can keep doing enough justice with my films for my fans to keep their love and support for me intact!”
Founder and Managing Director of Maharaja Bhog Mr Ashish Maheshwari says
"The craze around movie Saaho inspired us to name our biggest thali as Saaho Thali in which 5 to 6 people can eat together but yes it's best for people who have " Saaho Appetite ", meaning huge appetite, we welcome fans of maharaja bhog and Movie Saaho to enjoy this Saaho thali at all outlets of maharaja bhog in Mumbai "
The restaurant also mentions that the menu for the ‘Saaho Thali’ has 30 different dishes for 30 upcoming days! This comes as much delight to fans as they see such a unique display of support.
Subscribe to:
Posts (Atom)
















