Featured post

Dude Movie Review

Dude Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradee...

Sunday, 1 August 2021

" அருவா சண்ட" படத்தின் தயாரிப்பாளரும்

 " அருவா சண்ட"  படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான v.ராஜா இன்று தனது பிறந்த நாளை அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் கொண்டாடினார். உடன் தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் காதல் சுகுமார் தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் பிரபல வழக்கறிஞர் TKS காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

"அருவா சண்ட" படம் வெளியாக உள்ள நிலையில் தான் தயாரித்து, இயக்கவுள்ள " பார்கவி "  படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.












விரைவில் அதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment