Featured post

*A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan Kumar

 *A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan...

Wednesday, 18 August 2021

சார்ப்பட்டா பரம்பரை' - 'டாடி' ஜான் விஜய்,

 'சார்ப்பட்டா பரம்பரை' - 'டாடி' ஜான் விஜய், 'கோனி' காளி வெங்கட் ரித்விகா, சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ள ‘4sorry’ படத்துக்கு UA சான்றிதழ்: சென்சார் குழு பாராட்டு!


காளி வெங்கட் , பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர்  ஆகியோர் நடிப்பில் சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘4 story’. 


இந்தப் படத்தை சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் தயாரித்துள்ளனர். 



இந்தப் படம் சமுதாயத்தில் வாழும்  சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் படத்துக்கு 4sorry என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.  இது ஆன்தாலஜி படமாக வெளிவர உள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்துக்கு சென்சார் குழுவுக்கு திரையிட்டது படக்குழு. ஆந்தலாஜி ஜானர்ல வித்தியாசமான படமாக இருக்கிறது என்று சென்சார் குழு படக் குழுவை வெகுவாக பாராடியதாம். 

திரையுலகில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 


தொழில் நுட்ப கலைஞர்கள்:

நடிகர்கள்: காளி வெங்கட் , பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர்.


ஒளிப்பதிவு: வெங்கடேஷ் பிரசாத்


இசை: பிரசன்னா சிவராமன்


நடிகர்கள்: 


 எடிட்டிங்: p.k


கலை:  ஞானம்


லைன் புரொடுயுசர்: சிவக்குமார்


இயக்கம்: சக்திவேல்


தயாரிப்பு: என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் 


மக்கள் தொடர்பு : பிரியா

No comments:

Post a Comment