Featured post

பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு

 பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு  லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட ...

Friday 9 November 2018

தீபஒளி திருநாளை முன்னிட்டு நேற்று ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ்

# தீபஒளி திருநாளை முன்னிட்டு நேற்று ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் - அகம்பாவம் திரைப்படம் சார்பாக நடைபெற்ற விழாவில் அகம்பாவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் திரு. ராதாரவி, அகம்பாவம் படத்தின் கதாநாயகி  நடிகை திருமதி. நமீதா, நடிகர்  திரு. ஜே. கே.ரித்திஷ், அகம்பாவம்





திரைப்படத்தின் இயக்குனர் / நடிகர் திரு. வாராகி, திரு. H.M. ஜெயராமன் IPS,நடிகர் திரு. அப்புக்குட்டி, இயக்குனர் திரு. நாகேந்திரன், இயக்குனர் திரு. சியாம், வழக்கறிஞர் திரு. விஜயகுமார்,மற்றும் பலர் கலந்துகொண்டு 100 நலிந்த திரைப்பட நடிகர் சங்க கலைஞர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் மற்றும் பட்டாசு வழங்கி மகிழ்வித்தனர்.

No comments:

Post a Comment