Featured post

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!  ஜெ...

Friday, 16 July 2021

நடிகர் விஜய் சேதுபதியால் பிரம்மாண்டமாக வெளியிடபட்டது

 நடிகர் விஜய் சேதுபதியால் பிரம்மாண்டமாக  வெளியிடபட்டது "4sorry" என்ற ஆன்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 

சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் வழங்கும்  படம்   "4sorry" இப்படம் சமுதாயத்தில் வாழும்  சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் இப்படம்  4sorry என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை இப்படம் பிரதிபலிக்க உள்ளது. இப்படம் ஆன்தாலஜி படமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் காளி வெங்கட் மற்றும், பிக் பாஸ் டேனியல்,கார்த்திக் அசோகன்    ரித்விகா, சாக்ஷி அகர்வால் மற்றும் சஹானா செட்டி ஜான் விஜய் மற்றும் முத்துக்குமார், Rnr மனோகர்  ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.



Cast and crew 


தயாரிப்பு நிறுவனம் : சேப்டி ட்ரீம் புரொடக்சன்ஸ்சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ்

தயாரிப்பு: 3-வது தயாரிப்பு


தயாரிப்பாளர்: என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் 


இயக்குனர்: சக்திவேல்


ஒளிப்பதிவு: வெங்கடேஷ் பிரசாத்


இசை: பிரசன்னா சிவராமன்


நடிகர்கள்: 


 எடிட்டிங்: p.k


கலை:  ஞானம்


லைன் புரொடுயுசர்: சிவக்குமார்


மக்கள் தொடர்பு : பிரியா

No comments:

Post a Comment