Featured post

யோலோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது

 *"யோலோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் சிங்கிள் பாடல் வெளியானது!!* *அண்ணா யுனிவர்சிடி கல்லூரி விழாவில்,  ஆயிரக்கணக்கான மாணவர்கள்...

Thursday, 12 August 2021

நடிகர் நட்டியுடன் இணைந்த ஷில்பா மஞ்சுநாத்..!*

 *நடிகர் நட்டியுடன்  இணைந்த  ஷில்பா மஞ்சுநாத்..!*


இப்படத்தில் 'காளி' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய் 

நிர்வாக தயாரிப்பு: நசீர் & கே.எஸ்.கே செல்வா

No comments:

Post a Comment