" பகாசூரன் "
நடிகர், நடிகைகள் :
செல்வராகவன் ( பீமராசு ), நட்டி ( அருண் வர்மன் ), ராதாரவி ( நாகராஜ் ), கே.ராஜன் ( ராஜகோபால் கச்சிராயர் ), மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன் (வேலாயுதம்), குணாநிதி ( கதிர் ), ராம்ஸ் ( மணி ), சசி லையா (சுந்தரி), ரிச்சா (ஸ்வேதா), கூல்ஜெயந்த் (கூல் ராஜா ), அருணோதயன், குட்டி கோபி.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை - சாம்.சி.எஸ் - பாடல்கள் - பாபநாசம் சிவன், சாம்.சி.எஸ், சினேகன் / ஒளிப்பதிவு - ஃபருக் ஜே பாட்ஷா
எடிட்டிங் - எஸ்.தேவராஜ் / கலை இயக்குனர் - எஸ்.கே
ஸ்டண்ட் - மிரட்டல் செல்வா
நடனம் - ஜானி
தயாரிப்பு மேற்பார்வை - முருகன்
மக்கள் தொடர்பு - மணவை புவன். தயாரிப்பு - G.M. பிலிம் கார்ப்ரேஷன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம் - மோகன்.G
தமிழகமெங்கும்
படத்தை G.T.M பட நிறுவனம் சார்பில் கௌதம் வெளியிடுகிறார்.
பாடல்கள் :
சிவ சிவாயம் - பாபநாசம் சிவன் ( பாடியவர் சாம்.சி.எஸ் )
ஆனந்தம் கூத்தாடும் - சினேகன் ( பாடியவர் v.v. பிரசன்னா )
காத்தம்மா - ( எழுதி பாடியவர் சாம்.சி.எஸ் )
No comments:
Post a Comment