Featured post

நடிகர் ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

நடிகர் ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* *கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தய...

Saturday, 20 January 2024

கேலோ இந்தியா நிகழ்ச்சியின் துவக்க

 *கேலோ இந்தியா நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு அல்லும் பகலும் ஓயாது உழைத்து வரும் பிரதமருடன் கலந்துரையாடியது மறக்க முடியாத தருணமாகும்.*



இந்த சந்திப்பின் அடையாளமாக பிரதமருக்கு ’India That is Bharat’ புத்தகத்தை பரிசாக வழங்கினேன். இளம் தலைமுறையினரின் விளையாட்டு மீதான ஆர்வத்தைத் தூண்டும் கேலோ இந்தியா நிகழ்ச்சியின் மூலம் புதிய உயரங்களைத் தொடக் காத்திருக்கும் இளைய தலைமுறைக்கு எனது வாழ்த்துகள்!!


*#DrIshariKGanesh*


@DoneChannel1

No comments:

Post a Comment