அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ஒலிக்கவிருக்கு
முக்தா பிலிம்ஸின் " வேதாந்த தேசிகர் " பட பாடல்
முக்தா பிலிம்ஸ் சார்பில்"" வேதாந்த தேசிகர்" (தமிழ்) தயாரிக்கப்பட்டு கொரானா சமயத்தில் முக்தா பிலிம்ஸ் OTT யில் திரையிடப்பட்டது.
துஷ்யந்த் ஶ்ரீதர் , ஸ்ருதிபிரியா, யா. G.மகேந்திரன், மோகன்ராம்,ஆடிட்டர் ஶ்ரீதர், கௌதமி(TV famous) சிட்டிசன் சிவக்குமார், கிரேஸி அப்பா ரமேஷ் கிரேஸி, சுந்தராஜன் கிரேஸி துவாரகேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
பாடல்கள் வேதாந்த தேசிகர் ஸ்லோகங்கள் திவ்யபிரபந்த பாசுரங்கள்.
ராஜ்குமார் பாரதி இசையமைத்திருந்தார்.
ஒளிப்பதிவு : இயக்குனர் முக்தா சுந்தர்
இந்த படத்தில் இடம்பெற்ற "ரகுவீர கத்யம்" ஸ்லோகம்
ஸ்ரீ ராமரின் அழகு, வீரத்தின் சக்தியையும் புகழந்து பாடும் வர்ணனை பாடலை பாடுவதற்கே மிகவும் கடினமான ஸ்லோகங்கலை அபிஷேக் ரகுராம் பாடியிருந்தார்.
அந்த பாடலை ஒலிப்பதிவு செய்ய 15 நாட்கள் ஆனது.
இந்த பிரபலமான ஸ்ரீ ராமர் பாடலை "அயோத்தியா ராம ஜென்ம பூமிக்கு அர்ப்பணிக்க முக்தா பிலிம்ஸ் முடிவு செய்துள்ளோம்.
இந்த பாடலை ராமஜென்ம பூமி விழாவன்று உங்கள் சேனல்களில் ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
முக்தா பிலிம்ஸ்
No comments:
Post a Comment