Featured post

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்

 திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்! 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்...

Friday, 21 February 2025

Dragon Movie Review

Dragon Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரொம்ப நாள் expect பண்ணிட்டு இருந்த dragon படத்தோட review  அ தான் பாக்க போறோம். இந்த படத்தை ashwath marimuthu  தான் direct பண்ணிருக்காரு. pradeep யும் anupama தான் lead role ல நடிக்கிறாங்க. இவங்கள தவிர்த்து Kayadu Lohar, George Maryan, Indumathy Manikandan, K. S. Ravikumar, Gautham Vasudev Menon, Mysskin, VJ Siddhu and Harshath Khan. லாம் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். 



ashwath marimuthu ஓட style என்னனு பாத்தீங்கன்னா அவரோட characters தப்பே பண்ணாலும் அவங்கள judge பண்ண மாட்டாங்க. ஒரு ஹீரோ தப்பு பண்ணாலும் judge பண்ணமாட்டாரு அதே சமயம் ஒரு பொண்ணு ஒரு பையன reject பண்ணாலும் அவளை negative அ ஆவும் காட்ட மாட்டாரு.  இவரோட oh my kadavule படம் மாதிரியே இந்த படத்துலயும் magic இருக்குனு தான் சொல்லணும். சொல்ல போன நெறய coincidences நடக்குது. என்ன தான் raghavan அ நடிச்சிருக்க pradeep எக்கச்சக்க தப்புகள் பண்ணாலும் அதா சரிசெய்யறதுக்கான solutions சீக்கிரமா கிடைச்சுடும். characters எடுக்கற முடிவு அதுனால அவங்க face  பண்ணற consequences னு எல்லாமே audience னால connect பண்ணிக்க முடியற மாதிரி தான் கதை போகுது னு சொல்லனும். முக்கியமா படத்தோட second half தான் அட்டகாசமா இருந்தது. 

raghavan dhanapal அ நடிச்சிருக்க pradeep சின்ன வயசுல school ல ரொம்ப நல்ல பையன இருப்பாரு அதோட நல்ல படிக்கற பையனும் கூட. ஆனா இவரை ஒரு பொண்ணு உன்கிட்ட bad boy attitude கிடையாது னு reject பண்ணிடுற. இதுனால college ல bad  boy அ பிரச்சனை குடுக்கற பையன இருக்காரு. இங்க தான் இவரோட பேரு dragon அ வருது. இவருக்கு college ல மட்டும் 48 arrear வச்சிருப்பாரு. அது மட்டும்  கிடையாது friends கிட்ட இருந்து காசு வாங்கி அதா தன்னோட parents க்கு வேலை பாக்குற salary னு சொல்லி ஏமாத்துவாரு. ஆனா இவரு வேலைக்கு போகாம friends ஓட  தங்கி time அ waste பண்ணிட்டு இருப்பாரு. கடைசில college ல keerthi அ நடிச்சிருக்க அனுபமா இவரோட love அ reject பண்ணதுக்கு அப்புறமா தான் reality என்னனு தெரிய வருது. இருந்தாலும் degree certificates அ fake அ ready பண்ணி ஒரு company ல சேந்து promotion க்காக us க்கு அனுப்பி வைக்கறாரு இவரோட boss gautham vasudeva menon . ஆனா அங்க தான் இவரோட college prinicipal myskkin entry குடுக்கறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 

drama romance comedy life lessons னு எதுக்குமே பஞ்சம் வைக்காம director இந்த படத்தை கொண்டு வந்திருக்காரு. raghavan ஓட family middle class தான். பையன் நல்ல படிக்கணும் ண்றதுக்காக அவங்க பண்ணற sacrifices எல்லாமே காமிச்சிருக்காங்க. இந்த காலத்து பசங்க ஒரு சிலவங்க பெத்தவங்க படுற கஷ்டத்தைப்பத்தி தெரியாம கெத்தா சுத்துறோம் ன்ற பேர்ல வாழக்கையை கெடுத்தது இருக்காங்க னே சொல்லலாம். parents கிட்ட காசு இல்லனு சொல்லற அவங்களுக்கு நல்ல படிச்சு முன்னேறி வர தெரில ன்றது தான் உண்மை. love failure ஆச்சுன்னா வேற second chance கிடைக்காதா ? cheat பண்ணி தான் successful ஆகணும்னா ன்ற கேள்விகளை எழுப்புர விதமா இருக்கு னு தான் சொல்லணும். 

இந்த காலகட்டத்துல இருக்கற பசங்களுக்கு ஏத்த மாதிரி pradeep ஓட friends பட்டாளம், parents , romantic song எல்லாமே super அ இருந்தது. screenplay தான் அட்டகாசமா இருந்தது. ரொம்ப emotional  அ powerful அ இருந்தது னு தான் சொல்லணும். ஒரு dialouge அ பாத்தீங்கன்னா ஒரு தப்ப பண்ணிட்டு அதா easy அ kadanthrulam  நும் நினைக்கிறோம் ஆனா அது தொடர்ந்து கிட்டே இருக்கு ல ன்ற dialouges ல super  அ இருந்தது. இந்த படத்தோட highlight ஆனா விஷயமே கடைசில pradeep யும் myskkin யும் சந்திக்கிறது தான். இவங்க ரெண்டு பேரோட characters யும் ரொம்ப beautiful அ director கொண்டு வந்திருக்காரு. இவங்களோட dialogues இல்ல meetups எல்லாமே to the point இருக்கும் தேவையில்லாத dialogues இருக்காது. 

leon james ஓட songs and bgm இந்த படத்துக்கு top notch அ இருக்கு. அதோட நெறய scenes அ ஒரு படி மேல கொண்டு போயிருக்குனு தான் சொல்லணும். காசு முக்கியம் தான் ஆனா எல்லாத்தயும் விட அது தான் பெருசா ன்ற கேள்வி இந்த படத்தை பாத்துட்டு வரவங்களுக்கு கண்டிப்பா தோணும். ashwath ஓட o my kadavule போலவே இந்த படத்லயும் அவரோட magic அ use பண்ணிருக்காரு. இந்த படமும் ஒரு fun அ emotional அ starting ல இருந்து ending வரைக்கும் engaging அ இருக்கற மாதிரி குடுத்திருக்காரு. சோ கண்டிப்பா இந்த படத்தை உங்க family அண்ட் friends ஓட போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. ஒரு நல்ல entertaining ஆனா படம் தான் டிராகன்.

No comments:

Post a Comment