Sabdham Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சப்தம் படத்தோட review அ தான் பாக்க போறோம். Arivazhagan Venkatachalam இயக்கி இருக்கற இந்த படத்துல Aadhi யும் Lakshmi Menon யும் தான் lead role ல நடிச்சிருக்காங்க. Eeram படத்துக்கு அப்புறமா டைரக்டர் arivazhagan யும் aadhi சேந்து work பண்ணற ரெண்டாவுது படம் இது. இந்த படம் தமிழ் ல shoot பண்ணாலும் dubbed version ல telugu ளையும் ரிலீஸ் ஆகுது. நம்ம comedy horror , romance horror ன்ற concept ல படங்களை பாத்திருக்கோம் ஆனா இது ஒரு adventure horror concept ல இருக்குனு தான் சொல்லணும்.
Sabdham Movie Video Review: https://www.youtube.com/watch?v=35eMlju-HXQ
சோ வாங்க படத்தோட கதைக்குள்ள போலாம். ஆதி ஒரு paranormal investigator அ இருக்காரு. அதுலயும் இவரு best னே சொல்லலாம். St. Angels Medical College ன்ற ஒரு college Munnar ல இருக்கு. இந்த college ல எதோ ஒரு பிரச்சனைகள் நடக்கிறதுனால இவரை இங்க வர சொல்லறாங்க. அப்படி investigate பண்ணும் போது தான் தெரியவருது ஒரு சில sound னால தான் அமோனிஷ்யாம அங்க இருக்கறவங்க இறக்குறாங்க னு தெரியவருது. அப்போ தான் ph d ல neuropsychology அ படிச்சிட்டு இருக்கற இந்த college professor அ இருக்கறாங்க lakshmi menon . இவங்க கூட aadhi friend ஆகுறாரு. இவங்கள சுத்தி தான் பேய் இருக்கு னு கண்டுபிடிச்சி இந்த mystery அ இவங்க மூலமா solve பண்ண பாக்குறாரு. அப்போ தான் ஒரு பழைய library க்கு போறாங்க அந்த இடம் அதுக்கு முன்னாடி ஒரு church அ இருந்திருக்கும். அப்படியே investigate பண்ணிட்டு இருக்கும் போது 42 பேய்களால பிரச்சனை வருது அப்போ காலேஜ் ல இறந்தவங்க மேல இந்த பேய்களுக்கு ஏன் இவ்ளோ கோவம் னு கண்டுபிடிக்க try பண்ணுறாரு. இது எல்லாமே simran ஓட connect ஆயிருக்கு னு தெரிய வருது. அப்போ இவங்கள பத்தி மறுபடியும் investigate பண்ணும் போது அவங்க 34 வருஷமா coma ல இருக்காங்க னு தெரியவருது. simran க்கும் அந்த 42 பேய்களுக்கும் என்ன சம்பந்தம் ? இந்த mystery அ adhi solve பண்ணற இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
first half அ பாக்கும் போது ரொம்ப interesting இருக்கும். படம் போக போக விறுவிறுப்பா இருக்குனு தான் சொல்லணும். முதல் ல இது ஒரு serial killer pattern மாதிரி போகுது அதுக்கு அப்புறம் adhi இதை investigate பண்ணும் போது ஒரு சில hostel scenes அ காமிக்கறாங்க. அதுலாம் super அ இருந்தது. இன்டெர்வல் block ல தான் இந்த படத்தோட highlight அ இருக்கு. அதுக்கு நடக்கற twist , modern sound devices அ காமிக்க்ர விதம் னு எல்லாமே புதுசாவும் படத்தை பாக்கற audience ஓட curiosity அ எழுப்பற விதமாவும் இந்த படம் அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். sound க்கும் noise க்கும் இருக்கற difference எப்படி இருக்கும் ன்றது அழகா எடுத்து சொல்லிருக்காங்க. flashback story அ இருக்கட்டும், dialogues அ இருக்கட்டும் investigation போற விதமா இருக்கட்டும் எல்லாமே top notch ல தான் இருக்கு. library ல நடக்கற closing act super அ இருந்தது.
cast ஓட performance னு பாக்கும் போது adhi ஓட costumes அ இருக்கட்டும் அவரை ஒரு paranormal investigator அ super அ portray பண்ணிருக்காரு. laskhmi menon ஓட perfromance அவ்ளோ அழகா இருந்தது. இவங்களோட part தான் இந்த படத்துல முக்கியமானதா இருக்கு னு சொல்லலாம். simran ஓட character க்கும் அதிகமான importance அ குடுத்திருக்காங்க. அதுலயும் இவங்களோட flashback portions லாம் super அ இருந்தது. laila வ ஒரு anglo indian women அ காமிச்சிருக்காங்க. இவங்களோட dialogues எல்லாமே ரொம்ப different அ இருந்தது. redin kingsley ஓட comedy scenes யும் ரசிக்கிற மாதிரி இருந்தது.
thaman ஓட music bgm தான் இந்த படத்துக்கு அட்டகாசமா இருந்தது. இந்த படத்தோட core அ பாத்தீங்கன்னா sound தான் அதுனால இந்த படத்துல வந்த sounds அண்ட் bgm தான் பக்க பலமா இருக்கு. cinematography யும் இந்த படத்துக்கு super அ இருந்தது. camera movements அ இருக்கட்டும் camera angle ல ஓவுவுறு scene யும் capture பண்ண விதமா இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது.
ஒரு நல்ல adventurous ஆனா horror படம் தான் இது. இந்த படத்தை worth watching னு தான் சொல்லணும். கண்டிப்பா இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment