Nilavuku En Mel Ennadi Kobam Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Pavish, Mathew Thomas, Anikha Surendran, Priya Prakash Varrier, R. Sarathkumar, Venkatesh Menon, Rabiya Khatoon and Ramya Ranganathan நடிச்சிருக்க இந்த படம் இன்னிக்கு release ஆகியிருக்கு. Wunderbar Films and RK Productions தான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. முதல இந்த படத்தை soundarya rajinikanth ஓட direction ல dhanush தான் lead role ல நடிக்கிற மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் dhanush தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. அதோட இவரு direct பண்ணற மூணாவுது படம் இது. சோ வாங்க படத்தோட கதைக்குள்ள போவோம்.
Nilavuku En Mel Ennadi Movie Video Review: https://www.youtube.com/watch?v=n7QNoGocy50
prabhu வ நடிச்சிருக்க pavish க்கு love failure ஆயிடுது அதுனால ரொம்ப depressed அ இருக்காரு. இவரோட family prabhu வை இந்த phase ல இருந்து வெளில கொண்டு வரணும் னு முடிவு பண்ணறாங்க அதுனால இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் னு முடிவு பண்ணறாங்க. கடைசியா ஒரு பொண்ண fix பண்ணி prabhu வ அந்த பொண்ண பாக்கறதுக்கு கூட்டிட்டு போறாங்க. என்னதான் prabhu க்கு இதுல இஷ்டம் இல்லனாலும் parents க்காக போய் அந்த பொண்ண சந்திக்கறாரு. அப்போ தான் இவரு priya prakash varrier அ சந்திக்கறாரு. இவங்க prabhu ஓட school mate அ இருப்பாங்க. இவங்க கொஞ்சம் நாள் பேசுனத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா னு முடிவு பண்ணிக்கறாங்க. correct அ இந்த marriage க்கு ok னு சொல்ல வரும்போது prabhu ஓட ex girlfriend ஆனா nila வை நடிச்சிருக்க anikha surendran ஓட கல்யாண invitation இவருக்கு வந்து சேருது.
இப்போ அப்படியே நம்ம இவங்களோட flashback story க்கு போவோம். chef அ ஆகணும் ன்ற ஒரு goal ஓட இருக்காரு prabhu அப்புறம் ஒரு பெரிய பணக்கார வீட்டு பொண்ண வராங்க nila . இவங்க ரெண்டு பேரும் சந்திச்சு love பண்ண ஆரம்பிக்கறாங்க. prabhu ஓட வீட்ல இவங்க love க்கு ok சொன்னாலும் nila ஓட அப்பாவான sarathkumar க்கு இவங்க relationship பிடிக்கல அதுனால இவங்களுக்கு red signal காமிக்கறாரு. prabhu வவும் nila வும் ஏன் பிரிஞ்சாங்க ? இவங்க ரெண்டு பேரும் சேந்தாங்களா இல்ல தன்னோட வீட்ல பாத்த பொண்ணோட கல்யாணம் பண்ணிகிட்டாரா prabhu ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இது ஒரு simple ஆனா love story தான். ரெண்டு பேருக்கும் இருக்கற relationship இதை எதிர்க்கிற parents னு நமக்கு ரொம்ப பழக்கப்பட்டதா இருந்தாலும் கதையை எடுத்துட்டு வந்த விதம் ரொம்ப அழகா இருந்தது. first half னு பாக்கும் starting ஏ love failure song ல இருந்து தான் ஆரம்பிக்கறாங்க. அதுக்கு அப்புறமா prabhu and nila ஓட love story எப்படி ஆரம்பிக்குது ன்ற flashback portions வருது. prabhu chef ண்றதுனால nila க்கு சமைச்சு குடுத்து தான் impress பண்ணுவாரு. அதுலயும் night time ல கடல்கரைல nila க்கு கருவாடு குழம்பு வச்சு சாப்புட வைப்பாறு. prabhu ஓட friend அ வராரு karthik அ நடிச்சிருக்க mathew thomas . இவரை மலையாள படங்களை நடிச்ச ஒரு famous ஆனா actor . இவரோட comedy portions எல்லாமே ரசிக்கிற மாதிரி இருந்தது. அப்படியே ரெண்டாவுது பாதி க்கு போனோம் ந nila ஓட wedding க்கு போறாரு prabhu எப்படியாது நம்மகிட்ட அவ வந்துடுவா ன்ற நம்பிக்கை ல போறாரு. இங்க தான் wedding planner அ வராங்க ramya ranganathan இவங்களோட portions யும் super அ இருந்தது. என்ன தான் golden sparrow song நல்ல vibe பண்ணிட்டு இருந்தாலும் theatre version ல பாக்கும் போது வேற level ல இருந்தது. climax அ ரொம்ப emotional அ முடிக்காம comedy ரகமா முடிஞ்சுது super அ இருந்தது. lovers அ சேத்து வைக்கிற cupid அ dhanush cameo role ல வந்துட்டு போயிருக்காரு.
இந்த படத்துக்கு ஒரு சில விஷயம் ரொம்ப super அ இருந்தது. prabhu க்கும் karthik க்கும் இருக்கற friendship scenes எல்லாமே அட்டகாசமே இருந்தது. இந்த படத்துக்கு cinematography leon britto எல்லா scenes யுமே அழகா capture பண்ணிருக்காரு. இதுல வர locations எல்லாமே அழகா இருந்தது. அடுத்ததா G V prakash ஓட bgm and music தான். songs மட்டும் இல்ல இவரோட bgm யும் நெறய scenes அ மேல தூக்கி விடுற மாதிரி அமைச்சிருக்கு.
என்னதான் இந்த படத்துல முக்காவாசி பேரு புதுசா இருந்தாலும் இவங்களுக்கு endha background யும் கிடையாது னு சொல்லிட முடியாது. pavish , kasthuri raja ஓட குடும்பத்துல இருந்தது வர மூணாவுது generation நடிகர் னு தான் சொல்லணும். anikha surendran , priya prakash varrier ஏற்கனவே successful ஆனா படங்களை குடுத்திருக்காங்க. Ramya, Rabiya, and Venkatesh ல பாத்தீங்கன்னா social media , dancers அதோட modelling ல இருக்கறவங்க. அதோட mathew thomas மலையாள சினிமா ல வளந்துட்டு வர new generation actor . இந்த மாதிரி ஒரு strong ஆனா casting அ தான் இந்த படத்துல நடிக்க வச்சிருக்காரு dhanush . அவங்களோட role அ புரிஞ்சிகிட்டு தன்னோட நடிப்பை பக்கவா குடுத்திருக்காங்க.
ஒரு நல்ல லவ் ஸ்டோரி பாக்கணும்னா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.
No comments:
Post a Comment