Featured post

Empuraan Movie Review

Empuraan  Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம empuran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். prithiviraj direct பண்ண இந்த படத்தை murali...

Friday, 21 February 2025

Ramam Raghavam Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ramam raghavam ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். என்னதான் இந்த படம் telugu வா இருந்தாலும் tamil language ளையும் இன்னிக்கு release ஆகுது. இது வரைக்கும் telugu படங்கள் ல comedian அ பாத்த dhanraj அ ஒரு director அ entry குடுத்திருக்காரு. இவரோட சேந்து samuthirakani , Harish Uthaman, Satya, Pramodhini, Srinivas Reddy, Prithviraj, Sunil, Moksha, னு பல பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். இந்த படத்தோட கதை amalapuram ல நடக்குது. 


Ramam RAghavam Movie Video Review : https://www.youtube.com/watch?v=zz5lDcuQwFA

Dasharatha Ramam அ நடிச்சிருக்காரு  samudrakani . இவரு amalapuram register office ல வேலை பாக்குறாரு. அதோட இவரு honest ஆனா officer யும் கூட. மாசத்துல வர சம்பளத்தை தவிர வேற எந்த காசையும் வாங்க மாட்டாரு. இந்த மாதிரி நேர்மையான officer க்கு மகன் தான் raghava வ நடிச்சிருக்காரு dhanraj . அப்பா நல்லவரா இருந்தாலும் பையன் ரொம்ப கெட்டவனா இருக்காரு. சின்னவயசுல இருந்தே கேட்ட பழக்கத்துக்கு அடிமையிருப்பாரு. வளந்தத்துக்கு அப்புறம் gambling betting னு காச தொலைச்சு நெறய கடன் வாங்கி வச்சிருப்பாரு. என்னதான் தன்னோட பையன் rama க்கு உயிர் நாலும் raghava ஓட கேட்ட பழக்கம் மட்டும் இவருக்கு பிடிக்காது. பையன் ஓவுவுறு வாட்டியும் தப்பு பண்ணும் போது தண்டனை கொடுப்பாரு. தன்னோட பையன் ஓட கெட்ட  பழக்கத்தை மாத்தணும் னு try பண்ணாலும் raghava வ நல்ல வழிக்கு கொண்டு வர முடியல. 

தனக்கு காசு வேணும்னு ஒரு நாலு raghava இவரோட அப்பா sign அ ஒரு document ல போட்டுடுறாரு. இதுனால rama க்கு ஒரு பெரிய பிரச்சனையே வந்துடுது. இதுக்கு மேல பொறுத்தது போதும் னு தன்னோட பையன வீட்டை விட்டு வெளில அனுப்பிடுறாரு. ஒரு பக்கம் addiction இன்னொரு பக்கம் அப்பாவோட punishment , கடன் னு raghav க்கு ஒரே பிரச்சனையா இருக்கு இதுனால ஒரு பெரிய விபேரீத முடிவை  எடுக்கறாரு. அது என்னனா அப்பாவை போட்டு தள்ளனும் னு plan பண்ணி தன்னோட friend truck driver deva வ நடிச்சிருக்க harish uthman யும் இந்த plan ல சேத்துக்கறாரு. அப்பாவை கொன்னை மட்டும் தான் அப்பா பாக்குற வேலையும் தனக்கு கிடைக்கும் அதோட insurance அப்புறம் மத்த சொத்து எல்லாம் வந்துடும் ன்ற நினைப்புல தான் இந்த plan போட்டு வச்சிருப்பாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்தது. பையன் தன்னோட தப்ப உணர்ந்து அப்பாகூட சேந்தரா இல்ல பையன் போட்ட plan ல அப்பா இறந்துட்டாரா ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு. 

என்னதான் dhanraj க்கு இது direct பண்ணற முதல் படமா இருந்தாலும் audience க்கு interesting அ இருக்கற மாதிரி emotional ஆனா படத்தை தான் எடுத்துட்டு வந்திருக்காரு. first half அ பாத்தீங்கன்னா normal அ தான் இருக்கும். அதாவுது அப்பா பையன் க்கு நடுவுல நடக்கற சண்டை, raghav ஓட கெட்ட பழக்கம் னு காமிச்சிருப்பாங்க ஆனா interval க்கு அப்புறம் நடக்கற second half தான் படம் சூடு பிடிக்குது னு சொல்லி ஆகணும். தன்னோட அப்பாவை போட்டு தள்ளனும்  னு இவரு போடுற plan னு இதுக்கு அப்புறம் நடக்கிறது எல்லாமே நெறய twist ல லாம் வச்சு ரொம்ப interesting அ இந்த படத்தோட கதையை முடிச்சிருக்காங்க. முக்கியமா கடைசி 20 நிமிஷம் படம் மக்களை கண் கலங்க வச்சரும் அந்த அளவுக்கு emotional அ இருக்கு. அப்பா பையன் sentiment ல வந்த dookudu , nanako prematho போன்ற படங்கள் மாதிரி இல்லாம ரொம்ப fresh அ engaging அ இருக்கற மாதிரி ஒரு concept அ கொண்டு வந்த director க்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்து ஆகணும். 

 இது வரைக்கும் நம்மள சிரிக்க வச்ச dhanraj  இந்த படத்துல அழ வச்சுட்டாரு  னு தான் சொல்லணும். அந்த அளவுக்கு ஒரு serious ஆனா powerful performance அ குடுத்திருக்காரு. samuthirakani ஓட acting அ பத்தி சொல்லவே வேண்டாம் இவரோட நடிப்பு சிறப்பா இருந்தது. மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு பிரமாதமா நடிச்சிருக்காங்க. 

இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது cinematography super அ இருந்தது. அதோட music and bgm  வேற level ல இருந்தது னு தான் சொல்லி ஆகணும். முக்கியமா climax scenes யும் அதுக்கு முன்னாடி வர scenes க்கும் வர bgm அட்டகாசமா இருந்தது. screenplay தான் இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். 

மொத்தத்துல இந்த படம் ஆரம்பத்துல ரொம்ப slow அ போனாலும் ஒரு கட்டத்துக்கு மேல விறுவிறுப்பா போகுது. ஒரு நல்ல emotional ஆனா அதே சமயம் suspense நிறைஞ்ச படம் தான் இது. ஒரு good feel movie னு தான் சொல்லணும். கண்டிப்பா இந்த  படத்தை  பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment