Featured post

Friday Movie Review

Friday Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம friday படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Hari Venkatesh . இந...

Thursday, 27 November 2025

BP 180 Movie Review

BP 180 Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம bp 180 படத்தோட review அ தான் பாக்க போறோம். Tanya Ravichandran, Daniel Balaji, K Bhagyaraj, Aruldoss, Tamizh, Nayanaa Sai, Swetha Dorathy and Jack Arunachalam னு பலர் நடிச்ச இந்த படத்தை இயக்கி இருக்கிறது jp. 

சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



danielbalaji சென்னை ல ஒரு பெரிய ரௌடியா இருக்காரு. இவரை கொலை பண்ணுறதுக்காக சில பேர் முயற்சி பண்ணுறாங்க. இப்போ இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா bhagyaraj ஓட பொண்ணு ஒரு accident ல இறந்து போயிடுறாங்க. postmortem பண்ணாம பொண்ணோட body அ வாங்கணும் னு ரொம்ப try பண்ணுறாரு bhagyaraj. ஆனா சட்டப்படி என்ன procedure இருக்கோ அதா பண்ணிட்டு தான் body அ குடுக்க முடியும் னு ரொம்ப strict அ பேசுறாங்க government hospital ல வேலை பாத்துட்டு இருக்கற doctor tanya ravichandran. இவர்களுக்கும் danielbalaji க்கும் எதோ ஒரு சில காரணங்கள்னால மோதல் ஏற்படுத்து. கடைசில daniel tanya வை பழி வாங்கணும் னு முடிவு பண்ணி களம் எறங்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first half அ பாத்தீங்கன்னா அவ்ளோ engaging அ எடுத்துட்டு போயிருக்காங்க. usual அ interval வரும்போது hero இல்லனா villain தான் mass அ dialogue பேசுவாங்க ஆனா இங்க tanya தான் punch dialogue பேசுறாங்க அதோட second half  எப்படி போகும் ன்ற curiosity  யும் வருது. second half  கொஞ்சம் slow  அ போன மாதிரி தெரிஞ்சாலும் ஸ்வாரசியம தான் கொண்டு போயிருக்காங்க. படத்துல ஒரு சில highlight ஆனா scenes ல இருந்தது. உதாரணத்துக்கு tanya ஓட punch dialogue அ இருக்கட்டும், commisioner tamil  mla வா இருக்கற aruldoss யும் daniel balaji யும் கூப்டு பேச வைக்கிறதா இருக்கட்டும், climax  sequence  னு எல்லாமே அதிரடியா இருந்தது. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும் போது மறைந்த நடிகர் danielbalaji க்கு இது தான் கடைசி படம். அதுனால கண்டிப்பா அவரோட fans க்கு இந்த படம் ஒரு நல்ல treat  அ இருக்கும். ஒரு villain அ இந்த படத்துல மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும்.  tanya ravichandran ஓட நடிப்பும் excellent அ இருந்தது. supporting actors அ நடிச்ச bhagyaraj , tamil , aruldoss இவங்களோட role அ புரிஞ்சுகிட்டு super அ perform பண்ணிருக்காங்க. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது jibhran ஓட music and bgm இந்த படத்துக்கு பக்க பலம் னே சொல்லலாம். ramalingam ஓட cinematography super அ இருந்தது. படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்ப இருக்கற மாதிரி editing work பண்ணிருக்காரு ilayaraja sekar . ஒரு பழிவாங்குற கதையை ரொம்ப different அ கொண்டு வந்திருக்காரு director jp. 


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த திரைப்படம். சோ மறக்காம இந்த படத்தை பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment