Ondimuniyum Nallapadanum Movie Review
ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம ஒண்டி முனியும் நல்லா பாடணும் படத்தோட ரிவ்யூ தான் பார்க்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது sugavanam . இந்த படத்துல புரோட்டா முருகேசன், விஜயன் , சித்ரா நடராஜன், முருகன், சேனாதிபதி, விகடன் னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
விவசாயி nallapadan அ நடிச்சிருக்க பரோட்டா முருகேசன் க்கு ஒரு vijayan னு ஒரு சின்ன பையன் இருப்பான். அந்தப் பையனுக்கு ஜுரம் வந்துடுது அவன் அதில் இருந்து நல்லபடியா பொளக்கணும் ண்றதுக்காக ஒரு கிடை யாவை அவங்க ஊரு காவல் தெய்வமான ஒண்டிமுனிக்கு நேமிசம் வைக்குறாரு. வேண்டிகிட்ட மாதிரியே பையனும் நல்லபடியா குணமாயிடுறான் அதனால ஒரு குட்டி கெடாவை இவரு வாங்குறாரு. ஒரு கட்டத்துக்கு மேல இவங்க ரெண்டு பேரும் நல்லா வளர்ந்துடுறாங்க ஆனா இவரோட வேண்டுதலை மட்டும் நிறைவேற்றவே முடியல. இதுக்கு காரணம் அந்த ஊர்ல இருக்கிற ரெண்டு பண்ணையார்களும் சண்டை போட்டுகிறது தான். ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி அந்த கோயில் கொடைக்கு வரதனால விழாவும் நடக்காது. அதுனால nallapadan இவங்க ரெண்டு பேரோட வீட்டுக்கு போய் பேசுறாரு. அதுல ஒருத்தர் மட்டும் ஒத்துப்பாரு. இன்னொரு பக்கம், இவருக்கு chitra னு ஒரு பொன்னும் இருக்கும். இந்த பொண்ணு புகுந்த வீட்டுக்கு சொன்னமாதிரி நகையை கொண்டு வரல னு சொல்லி அடிச்சு அனுப்பிடுறாங்க. இதுனால இந்த பொண்ணு இவளோட அப்பா வீட்டுக்கு வந்துடுற. இன்னொரு பக்கம் nallapadan ஓட பையன் vijayan ஒரு பொண்ணை love பண்ணுவாரு. ஆனா அந்த பொண்ணு சொந்தமா ஒரு bike இருந்தான் love பண்ணுவேன் னு சொல்லிடற. அதுனால இந்த ஆட்டை விக்கிற நிலைமைக்கு nallapadan தள்ளப்படுறாரு. nallapadan ஓட குடும்பம் ஒரு தழந்த ஜாதிய சேந்தவங்க. இந்த மக்கள் ஓட நிலத்தை அபகரிக்க திட்டம் போடுறாரு இன்னொரு பண்ணனையர். இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
parotta murugesan ஓட acting பிரமாதமா இருந்தது. அதுவும் கொங்கு தமிழ் ல இவரு பேசுற விதம் எல்லாம் ரொம்ப realistic அ இருந்தது. vijayan யும் ரொம்ப நேர்த்தியா இந்த படத்துல நடிச்சிருக்காரு. மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு super அ நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட technical aspect னு பாக்கும் போது vimal ஓட cinematography அட்டகாசமா இருந்தது. ntr ஓட background music அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே ரொம்ப super அ இந்த படத்துக்கு set யிருந்தது. sathish ஓட editing work யும் sharp அ இருந்தது.
இந்த படத்தோட கதையே kongu belt ல இருக்கற ஒரு சின்ன கிராமத்துல நடக்கற மாதிரி தான் காமிச்சிருப்பாங்க. கிராமத்தோட அழகு, கிராமமக்கள் ஓட குணம், அங்க இருக்கற வாழக்கை னு எல்லாமே ரொம்ப அழகா director cover பண்ணிருக்காரு. ஒரு பக்க கிராம கதை தான் இந்த படம். ஒரு good feel movie தான் இது. சோ மறக்காம இந்த படத்தை miss பண்ணாம பாருங்க.

No comments:
Post a Comment