Featured post

Theeyavar Kulai Nadunga

Theeyavar Kulai Nadunga Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம theeyavar kulai nadunga படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக...

Friday, 21 November 2025

Middle Class Family Movie Review

Middle Class Family Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம middle class படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Kishore Muthuramalingam .   இதுல  munishkanth, vijayalakshmi, radharavi , kaalivenkat , kureshi  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 

இந்த படத்தோட கதையை ரொம்ப simple அ சொல்லனும்னா ஒரு சாதாரண middle class family இருக்காங்க. திடுருனு அவங்களுக்கு நெறய பணம்  கிடைக்குது, ஆனா அது தொலைஞ்சு போயிடுது. இதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் னு plan பண்ணுறாங்க. இது ஒரு பழக்கப்பட்ட கதையை இருந்தாலும் ரொம்ப realistic அ logical அ கதையை கொண்டு போன விதம் தான் super னு சொல்லணும். முக்கியமா munishkanth ஓட எதார்த்தமான நடிப்பு இந்த படத்துக்கு இன்னொரு அழகு. ஒரு பக்காவான family entertaining படமா தான் இது அமைச்சிருக்கு. இந்த படத்தோட கதையை இப்போ detailed அ பாக்கலாம். marx ன்ற character ல  munishkanth நடிச்சிருக்காரு. இவரோட அப்பா தான் இந்த பேரா வச்சிருப்பாரு அதுக்கு காரணம் அவருக்கு அரசியல் மேல இருக்கற பிரியம் தான். இவரோட life ரொம்ப கஷ்டத்துல தான் போகுது. அப்போ தான் இவரோட அப்பா விட்டுட்டு போன ஒரு பழைய land document கிடைக்குது. இவரோட அப்பா rajasthan ல வசிக்கிற ஒரு businessman க்கு help பண்ணிருப்பாரு. அதுக்கு நன்றிக்கடனா அந்த businessman யும் ஒரு கோடி ரூபாய் க்கு blank cheque அ குடுத்துருப்பாரு. ஏற்கனவே குடும்ப கஷ்டத்துல வாழுற marx க்கு இந்த cheque கிடச்சஓடனே ரொம்ப சந்தோச படுறாரு. ஆனா திடுருனு எப்படியோ  இந்த cheque அ தொலைச்சுடுறாரு. இதுக்கு அப்புறம் இவங்க இந்த cheque ஓட தேடுதல் வேட்டை தொடுறது அதோட நெறய comedy scenes யும் வச்சுருக்காங்க. marx ஓட மனைவி ஒரு பக்கம் அப்புறம் இவரோட ரெண்டு comedy ஆனா friends யும் சேந்து இந்த cheque அ தேடுறதுக்கு help பண்ணுறாங்க. இதெல்லாமே ரொம்ப comedy அ கொண்டு போயிருப்பாங்க. இதுக்கு அப்புறம் இவங்களுக்கு இந்த cheque கிடைச்சுதா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performances னு பாக்கும்போது munishkanth தான் இந்த படத்தோட பலமே. இவரோட இந்த middle class character அ ரொம்ப நேர்த்தியா genuine அ நடிச்சிருக்கறது தான் super அ இருந்தது. அதுமட்டுமில்ல audience அ performance மூலமா இவரு பக்கம் இழுத்துருக்காரு. அடுத்தது இவருக்கு wife அ வர vijayalakshmi . எப்பவுமே husband க்கு தொல்லை குடுக்கற wife அ ivangaloda acting யும் super அ இருந்தத்த்து. radharavi ஓட entry படத்துல ரொம்ப late அ இருந்தாலும் ஒரு strong ஆனா presence அ தான் குடுத்திருக்காரு. அப்புறம் kaalivenkat  and kureshi ஓட performance யும் நல்ல இருந்தது. 


இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது editing அப்புறம் screenplay எல்லாம் இந்த படத்துக்கு பக்கவா குடுத்திருக்காங்க. cinematography யும் ரொம்ப realistic ஆவும் natural ஆவும் இருந்தது. இந்த படத்துல songs லாம் கிடையாது ஆனா bgm எல்லாம் பக்கவா குடுத்திருந்தாங்க. 


மொத்தத்துல munishkanth ஓட அட்டகாசமான performance , super ஆனா கதைக்களம், ரசிக்க வைக்கிற விதமான comedy scenes னு இருக்கற படம் தான் இந்த middle class . so miss பண்ணாம உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாத்துட்டு வாங்க.

No comments:

Post a Comment