Mask Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mask படத்தோட review எ தான் பாக்க போறோம். விக்ரமன் தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Kavin , Andrea Jeremiah ,Ruhani Sharma , Charle ,Ramesh Thilak ,Kalloori Vino ,Archana Chandhoke .Redin Kingsley .Pavan
Aadukalam Naren ,Subramaniam Shiva ,Rohith டென்னிஸ், Venkat , Magalakshmi னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
velu வா நடிச்சிருக்க kavin ஒரு detective அ இருக்காரு. இவரு ரொம்ப intelligent ஆனா selfish ஆனா person . இவரை பொறுத்த வரைக்கும் பணம் தான் எல்லாம். அதுனால இவருகிட்ட வர clients எல்லாரையும் ஏமாத்தி பணத்தை வாங்குறாரு . இவரோட personal life னு பாக்கும் போது இவரோட marriage already மோசமான நிலமைல தான் இருக்கும் அதோட இவரோட குழந்தையும் அதிகமா பாதுக்கமாட்டாரு இருந்தாலும் பணத்தைக்காக எல்லா வேலைகளையும் பண்ணுறாரு. இப்போ தான் rathi யா நடிச்சிருக்க ruhani sharma வை சந்திக்குறாரு. இவங்களோட relationship romantic அ மாறுது. இருந்தாலும் அது ரொம்ப straightforward அ இருக்காது. ஏன்னா rathi க்கும் marriage ஆயிருக்கும். இவங்களுக்கு இதுக்கு மேல இந்த marriage ல இருக்க முடியாது ன்ற point ல தான் velu வை சந்திக்கறாங்க. rathi அப்புறம் velu வோட relationship ரொம்ப complicated அ இருக்கும். இப்போ bhoomi யா நடிச்சிருக்க andrea வை காமிக்கறாங்க. இவங்க ஒரு powerful ஆனா social activist . இவங்க abuse பண்ணப்பட்ட women அ encourage பண்ணி அவங்க ஒரு புது life அ lead பண்ணுற அளவுக்கு help பண்ணுறாங்க. ஆனா இதுக்கு பின்னாடி இவங்களுக்கு இன்னொரு முகமும் இருக்கு. bhoomi politics ல நடக்கற ஒரு சில backwork க்கு இந்த பொண்ணுங்கள தான் use பண்ணுறாங்க. அதுமட்டும் இல்ல இந்த பாதிக்கப்பட்ட பெண்களோட personal விஷயங்களை record பண்ணி வச்சு இவங்க சொன்ன வேலைய செய்யலைன்னா blackmail பண்ணுறாங்க. அப்போ தான் bhavan ன்ற ஒரு அரசியல்வாதி அவனோட area ல பணத்தை distribute பண்ணுறதுக்காக bhoomi கிட்ட 440 கோடியா குடுக்கறாங்க. இவளோ பெரிய amount அ அவளோட supermarket ல தான் ஒளிச்சு வைக்கிற. இப்போ இந்த பணத்தை திருடுறதுக்காக m r radha mask போட்டு ஒரு gang வருது. இதுல எப்படியோ velu மாட்டிக்கற. அதுமட்டுமில்ல இந்த mask radhi ஓட husband bag ல கிடைக்கும். இப்போ இந்த பணத்தை யாரு திருடின ? velu இந்த பிரச்சனைல இருந்து தப்பிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
performances னு பாக்கும் போது kavin ஓட acting அட்டகாசமா இருந்தது. ரொம்ப selfish அ cunning அ manipulative அ செமயா perform பண்ணிருக்காரு. andrea ஒரு powerful ஆனா character அ நடிச்சிருக்காங்க. இவங்களோட ரெண்டு side அதாவுது ஒரு பக்கம் activist ஆவும் இன்னொரு பக்கம் mastermind அ இருக்கிறது தான் இந்த படத்தோட highlight ஆனா விஷயம். ruhani யும் எதார்த்தமா நடிச்சிருக்காங்க. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப நேர்த்தியை நடிச்சிருக்காங்க.
இந்த படத்தோட techincal aspect அ பாக்கும் போது cinematography super அ இருந்தது. visuals அ இருக்கட்டும், அந்த mask போட்ட கும்பல் பணத்தை கொள்ளையடிக்கற scenes ல இருக்கற tension னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. gv prakash ஓட music and bgm யும் இந்த கதைக்கு super அ set யிருந்தது. climax scene தான் இன்னும் வேற level ல இருந்தது அதுமட்டுமில்ல இதுக்கு வந்த bgm யும் mass அ இருந்தது. இந்த படத்தோட editing யும் பக்கவா பண்ணிருக்காங்க. director vikraman இயக்குற முதல் படம் இது தான். இந்த உலகத்துல எல்லாருமே அவளோட சுயலாபத்துக்காக தான் வாழுறாங்க இதுல யாரும் நல்லவர்களும் கிடையாது கெட்டவர்களும் கிடையாது ன்ற விஷயத்தை ரொம்ப அழகா கதையை கொண்டு வந்தது தான் இந்த படத்தோட மிக பெரிய strenght னு சொல்லணும்.
ஒரு தரமான interesting ஆனா படம் தான் இது. சோ miss பண்ணாம theatre ல போயி பாருங்க.
No comments:
Post a Comment