Regai Web Series Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம regai ன்ற webseries ஓட review அ தான் பாக்க போறோம். இந்த crime thriller ஓட கதையை எழுதி இருக்கிறது rajesh kumar தான். இவரோட crime novel க்கு இப்ப வரைக்கும் தனி fanbase இருக்குனே சொல்லலாம். இவரோட novel ல இருக்கற எல்லா விஷயங்களையும் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கும் அதுமட்டுமில்ல நெறய உண்மையான facts ஓட தான் கதையை நகர்த்திப்பாரு. இது தான் முதல் தடவை இவரு எழுதின ஒரு ஸ்டோரி ott webseries அ வரத்து. இந்த series zee 5 ல 28 th அன்னிக்கு release ஆகுது. 1990 ல வெளி வந்த உலகை விலை கேள் ன்ற novel அ base பண்ணி தான் இந்த webseries கதை இருக்கு. இந்த novel அ இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தி கொண்டு வந்திருக்காரு இந்த series ஓட director dhinakaran .
இந்த series அ பத்தி rajesh kumar பேசும் போது, இந்த கதை ஒரு medical thriller னு சொல்லிருக்காரு. அதுமட்டுமில்ல எப்பவுமே அமைதியா இருக்கற இவரோட வீடு இப்போ ஒரே phone calls அ நிறைஞ்சுருக்கா ஏன்னா இவரோட கதைகளை cinemastyle ல எடுக்கறதுக்கு ரொம்ப suitable அ இருக்கும். சென்னை ல இருந்த ரொம்ப easy அ என்னோட கதை வந்திருக்கும் ஆனா coimbatore ல இருக்கறதுனால எனக்கு easy அ access கிடைக்கல நும் share பண்ணிருக்காரு. இவரு இதுவரைக்கும் 1500 crime novels எழுதிருக்காரு. daily யும் 9.30 மணிக்கு எழுத ஆரம்பிப்பாரா அதுக்குஅப்புறும் ராத்திரி 11 மணிக்கு க்கு தான் முடிப்பாரா. இப்போ இந்த series க்கு அப்புறமா மறுபடியும் zee 5 ல இன்னொரு series பண்ணுறதுக்கு பேச்சுவார்த்தை போயிடு இருக்கு நும் சொல்லிருக்காரு. அதுவும் இவரோட கதைல வர முக்கியமான characters ஆனா vivek, rupella, vishnu வை வச்சு கதை ஏ ready பண்ணிட்டு இருக்காங்களாம். இவங்க மூணு போரையும் screen ல பாக்குறதுக்கு ரொம்ப ஆவலா இருக்கேன் னும் share பண்ணிருக்காரு. அதுமட்டுமில்ல இவரு எழுத போற அடுத்த novel AI யா பத்தினது நும் சொல்லிருக்காரு.
இந்த series ஓட கதை அ பாக்கலாம். தொடர்ந்து கொலைகள் நடந்துகிட்டு இருக்கு. இதெல்லாமே கொலை மாதிரி வெளில தெறிஞ்சலும் இதெல்லாம் ஒரு accident தான் னு postmortem report சொல்லுது. ஓவுவுறுதோரோட fingerprints மாறுபடும். இது எல்லாருக்கும் ஒண்ணா இருக்காது ஆனா இறந்து போனவங்களோட எல்லா fingerprints யும் ஒரே மாதிரி இருக்கு. இது எப்படி நடக்குது? இறந்து போனவங்கள யாரு ன்ற கேள்விகளுக்கு பதில் யா கண்டுபிடிக்க vetri ன்ற police officer களம் எறங்குறாரு. இந்த மர்மம் என்னன்றது தான் இந்த regai series ஓட மீதி கதையை இருக்கு .
இந்த case அ investigate பண்ணறத இருக்கட்டும், lover அ ரொம்ப different அ deal பண்ணுறதா இருக்கட்டும், கிடைக்கற clues அ வச்சு கொலையாளியை கண்டுபிடிக்கிற விதமா இருக்கட்டும் எல்லாத்தயுளையுமே super அ அசத்திருக்காரு vetri யா நடிச்சிருக்க bala hasan. pavithra ன்ற police officer அ நடிச்சிருக்க janani யும் balahasan க்கு equal அ நடிச்சிருக்காங்க. இவங்களோட investigation style யும் நல்ல இருக்கும். postmortem report அ ready பண்ணி குடுக்கற doctor அ வராங்க vinothini vaidyanathan. இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்துல இவங்களோட acting இருக்கு. anjali ஓட வில்லத்தனம் வேற level னு தான் சொல்லணும். மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க.
இந்த medical thriller க்கு ஏத்த மாதிரி music அ அமைச்சருக்காரு raj prathap. mahendra m henri ஓட cinematography இந்த series க்கு பக்க பலமா இருக்கு. audience க்கு பிடிச்ச மாதிரி ஓவுவுறு episode யுமே ரொம்ப பரபரப்பா எடுத்துட்டு போயிருக்காங்க. சோ பக்காவான இந்த thriller series அ zee 5 ல பாக்க மிஸ் பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment