Featured post

IPL Movie Review

IPL Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  ipl படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Karunanithi. இவரு இயக்க...

Friday, 28 November 2025

IPL Movie Review

IPL Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  ipl படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Karunanithi. இவரு இயக்குற முதல் படமும் இதுதான். இந்த படத்துல  Kishore, TTF Vasan, Kushitha,  Abhirami, Harish Perady, Bose Venkat,  Dileepan னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

gunasekaran அ நடிச்சிருக்க kishore taxi ஓட்டுற வேலைல இருக்காரு. அந்த வேலை பறிபோகவும், சொந்தமா ஒரு car அ வாங்கி வேலை செய்ய ஆரம்பிக்குறாரு. ஒரு நாள்  gunasekaran போயிடு இருக்கும்போது  delivery boy anbu வா நடிச்சிருக்க vasan குறுக்க வராரு. இதுனால gunasekaran இவரை திட்டுட்டு போய்டுறாரு. இப்போ திடீருன்னு வேற ஒருத்தர் இவரோட கால் ல bike  அ ஏத்திட்டு  போயிடுறேன் இதுனால இவருக்கு fracture  ஆயிடுது. ஆனா gunasekaran  க்கு anbu மேல தான் முழு கோபமும் வருது. இன்னொருபக்கம் த கு க கட்சி ஓட தலைவருக்கு உடம்பு சரியில்லாதனல hospital ல சேக்குறாங்க. இதை சாதகமா பயன்படுத்தி அதே கட்சி ல இருக்கற ஒரு ஆளு இந்த தலைவர் ஓட பண்ணை வீட்டுக்கு போய் ஒரு சில முக்கியமானா documents அ திருடிரான். இதுனால ஒரு சில கொலைகளும் நடக்குது. இப்போ மதுரை ல police officer muthukaruppan அ நடிச்சிருக்க bose venkat ஒருத்தர்கிட்ட லஞ்சம் வாங்கிருப்பாரு. இதை rajesh ன்ற ஒரு பையன் video எடுத்துட்டா னு நினச்சு அவனை arrest பண்ணி jail ல வச்சு அடிக்கிறாங்க. இந்த அடி தாங்க முடியாம இறந்து போய்டுறாரு. இதுல இருந்து எப்படியாவுது தப்பிக்கணும் பாக்குறாரு அப்போ தான் rajesh ஓட phone ல இருக்கற ஒரு video வை பாக்குறாரு. அந்த video ரொம்ப shocking ஆவும் இருக்கும். இதுல gunasekaran அ எப்படியாவுது மாட்டவைக்கணும் னு அரசியல்வாதிகள் பிளான் பண்ணுறாங்க. gunasekaran anbu love பண்ணுற பொண்ணு ஓட அன்னான் தான். இந்த சிக்கல் ல இருந்து gunasekaran அ காப்பாத்தணும் னு anbu plan பண்ணுறாரு. இந்த முயற்சி ல anbu ஜெயிச்சாரா இல்லையா ன்றது தான் படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல violence  கொஞ்சம் அதிகமா இருக்கு னு தான் சொல்லணும். அப்புறம் ஒரு சில logic  யும் miss ஆனா மாதிரி தெரிஞ்சது, அதாவுது மதுரை ல நடந்த சம்பவத்துக்கு எப்படி சென்னை ல இருக்கற gunasekaran  அ connect பண்ண முடியும் னு தெரில. இதுல கொஞ்சம் தவிர்த்து இருந்த நல்ல இருக்கும். இருந்தாலும்  ஒரு interesting ஆனா கதையை audience  க்கு பிடிச்ச மாதிரி எடுத்துருக்காங்க. படத்தோட கடைசில lockup ல உண்மையா இறந்து போனவங்களோட photo போட்டு முடிச்சிருக்காங்க.  

anbu character ல vasan ஒரு நல்ல performance அ தான் இருந்தது. இதுல இவருக்கு mass ஆனா dialogues இல்ல buildup scenes னு எதுவுமே கிடையாது. ஒரு எதார்த்தமான நடிப்பை தான் வெளி படுத்திருக்காரு. அதுமட்டுமில்ல climax ல இவரோட style ல bike அ வச்சு ஒரு stunt யும் பண்ணிருக்காரு. kishore ஓட acting அ பத்தி சொல்லவே வேண்டாம். இவரோட முகபாவனை பெருசா எதுவும் தெரியாது.  இருந்தாலும் ரொம்ப super அ நடிச்சிருக்காரு. கட்சி ஓட தலைவரை இருக்க naren யும் நல்ல நடிச்சிருந்தாரு. jon vijay அப்புறம் harish paredi வில்லத்தனத்தால audience அ மிரட்டி இருக்காங்க னு தான் சொல்லணும். மத்த supporting actors அ வர bose venkat , abirami இவங்கள அவங்களோட best அ குடுத்திருக்காங்க.       


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இந்த ipl. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment