Featured post

Anali Movie Review

Anali Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anali  படத்தோட review அ தான் பாக்க போறோம். சக்தி வாசு தேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா...

Sunday, 4 January 2026

Anali Movie Review

Anali Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anali  படத்தோட review அ தான் பாக்க போறோம். சக்தி வாசு தேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர், சிவா (கிளி), மேத்யூ வர்கீஸ் , வினோத் சாகர், ஷிமாலி  னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது தினேஷ் தீனா . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போகலாம். 



sindhya அவங்க குழந்தையோட சென்னை க்கு வந்துட்டு இருக்காங்க. sakthi vasu illegal அ ஆட்களை கடத்துற தொழில் அ பண்ணிட்டு இருக்காரு. sakthi vasu ஒரு container godown ல இருப்பாரு அங்க தான் எதிர்பாராத விதமா sindhya அவங்க குழந்தையோட வந்துடறாங்க. கடைசில அந்த  கடத்தல் கும்பல் கிட்ட மாட்டிக்கிறாங்க sindhya . இந்த கடத்தல் கும்பல் அ புத்திசாலித்தனமா police கிட்ட மாட்டவச்சு நம்மளும் தப்பிக்கணும் ண்றதுக்காக sindhya plan பண்ண ஆரம்பிக்குறாங்க. இதுல இருந்து எப்படி தப்பிக்கிறாங்க, என்ன plan பண்ணுறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 



sindhya தான் main character அ நடிச்சிருக்காங்க. ஒரு பக்கம் கொழந்தை மேல இருக்கற case , இன்னொரு பக்கம் action னு ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. கடத்தல் கும்பல் ஓட தலைவரா இருக்காரு sakthi  vasu . ஒரு வில்லன் character அ எல்லாரையும் மிரட்டிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட body language , dialogue  delivery னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role  அ புரிஞ்சுகிட்டு அவங்களோட best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது dinesh ஓட direction நல்ல இருந்தது. கதைக்களத்தை இன்னும் ஸ்வாரஸ்யமா எடுத்துட்டு வந்திருந்த நல்ல இருந்திருக்கும். deepan chakravarthy ஓட bgm and songs கதைக்கு நல்ல set யிருந்தது. ramalingam ஓட cinematography யும் நல்ல இருந்தது. 


ஒரு நல்ல கதைக்களம் தான் இது.   சோ miss  பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment